← Back

Mathiya Seraiyila Song Lyrics

Singer : Arivu Music by : Santhosh Narayanan Male : Kallu odaikkiren jailula Kannu muzhikkuren iravula Thappichu pogavum vazhiyilla Eppa kedaikkumo viduthala Male : Kallu odaikkiren jailula Kannu muzhikkuren iravula Thappichu pogavum vazhiyilla Eppa kedaikkumo viduthala Male : Mathiya seraiyila Naan lathiyum udhaiyila Mathiya seraiyila Naan lathiyum udhaiyila Male : Jaameenu jaameenuthaan Vaanginu ponga veliya Inga michamirundha kudthuduvaanga Raathirikkuthaan kaliya Male : Jaameenu jaameenuthaan Vaanginu ponga veliya Inga michamirundha kudthuduvaanga Raathirikkuthaan kaliya Male : Vambuthumbu pannuravanlaam Kedakkuraan ozhungaa Ippa nenju kozhuppu eduthavandhaan Thudikkuraan erumbaa Male : Vambuthumbu pannuravanlaam Kedakkuraan ozhungaa Ippa nenju kozhuppu eduthavandhaan Thudikkuraan erumbaa Male : Mathiya seraiyila Naan lathiyum udhaiyila Mathiya seraiyila Naan lathiyum udhaiyila Male : Jailukku puliyamaram Nezhalu kodukkudhaan Anga olinjikittu pullainga ellaam Pottalam pirikkudhaan Male : Thoongasolla kosungatholla Enganu ketka yaarumilla Thoongasolla kosungatholla Enganu ketka yaarumilla Male : Vathipetti ulagam Naan thatturen eppo thorakkum ulla Seththu seththu pozhaikkum Naan kaththukutti mirugam Male : Mathiya seraiyila Naan lathiyum udhaiyila Mathiya seraiyila Naan lathiyum udhaiyila Male : Kallu odaikkiren jailula Kannu muzhikkuren iravula Ponnu manasula edamilla Ponnaankanni keera pudikkala Male : Takkaru naanunga Inga numberu thaanunga Takkaru naanunga Inga numberu thaanunga Male : Mathiya seraiyila Naan lathiyum udhaiyila Mathiya seraiyila Naan lathiyum udhaiyila
பாடகர் : அறிவு இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : கல்லு ஓடைக்கிறேன் ஜெயிலுல கண்ணு முழிக்குறேன் இரவுல தப்பிச்சு போகவும் வழியில்ல எப்ப கிடைக்குமோ விடுதலை ஆண் : கல்லு ஓடைக்கிறேன் ஜெயிலுல கண்ணு முழிக்குறேன் இரவுல தப்பிச்சு போகவும் வழியில்ல எப்ப கிடைக்குமோ விடுதலை ஆண் : மத்திய செறையில நான் லத்தியும் உதையில மத்திய செறையில நான் லத்தியும் உதையில ஆண் : ஜாமீனு ஜாமீனுதான் வாங்கினு போங்க வெளிய இங்க மிச்சமிருந்த குடுத்துடுவாங்க ராத்திரிக்குதான் களிய ஆண் : ஜாமீனு ஜாமீனுதான் வாங்கினு போங்க வெளிய இங்க மிச்சமிருந்த குடுத்துடுவாங்க ராத்திரிக்குதான் களிய ஆண் : வம்புதும்பு பண்ணுறவன்லாம் கெடக்குறான் ஒழுங்கா இப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான் துடிக்கிறான் எறும்பா ஆண் : வம்புதும்பு பண்ணுறவன்லாம் கெடக்குறான் ஒழுங்கா இப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான் துடிக்கிறான் எறும்பா ஆண் : மத்திய செறையில நான் லத்தியும் உதையில மத்திய செறையில நான் லத்தியும் உதையில ஆண் : ஜெயிலுக்கு புளியமரம் நெழலு குடுக்குதான் அங்க ஒளிஞ்சிகிட்டு புள்ளைங்க எல்லாம் பொட்டலம் பிரிக்குதான் ஆண் : தூங்கச்சொல்ல கொசுங்கத் தொல்லை எங்கன்னு கேட்க யாருமில்ல தூங்கச்சொல்ல கொசுங்கத் தொல்லை எங்கன்னு கேட்க யாருமில்ல ஆண் : வத்திப்பெட்டி உலகம் நான் தட்டுறேன் எப்போ தொறக்கும் உள்ள செத்து செத்து பொழைக்கும் நான் கத்துக்குட்டி மிருகம் ஆண் : மத்திய செறையில நான் லத்தியும் உதையில மத்திய செறையில நான் லத்தியும் உதையில ஆண் : கல்லு ஓடைக்கிறேன் ஜெயிலுல கண்ணு முழிக்குறேன் இரவுல பொண்ணு மனசுல இடம் இல்ல பொன்னாங்கண்ணி கீரை புடிக்கல ஆண் : டக்கர் நானுங்க இங்க நம்பரு தானுங்க டக்கர் நானுங்க இங்க நம்பரு தானுங்க ஆண் : மத்திய செறையில நான் லத்தியும் உதையில மத்திய செறையில நான் லத்தியும் உதையில