← Back

Naalai Mudhal Kudikka Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Laalaa… laalaalaa laa… Laalaalaa… laa… laalaalaa… laa… Male : Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male : Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male : Aadu maadu kooda konjam Sondham kollumae… Male : Aadu maadu kooda konjam Sondham kollumae Naam aasaiyodu paarkkum paarvai Paesavillaiyae Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae Male : Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male : Mudhal vaazhvu vaazha oru vedu Maru vaazhvu vaazha maru veedu Idai kaala paadhai manal maedu Yaedhu vandha podhum avalodu Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae Male : Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male : Aahaa… laalaalaa laa… Aahaa… laalaalaa laa… Laalaalaa… laa… laalaalaa… laa… Male : Kadavul yen vaazhvil kadankaaran Kavalaigal theerthaal kadan theerum Ezhaighal vaazhvil vilaiyaadum Iraivaa nee kooda kudigaaran Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae Male : Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Ootthikkiren konjam Ootthikkiren konjam…
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : லாலா…..லலாலா லா…. லாலாலா….லா….லலாலா…..லா…. ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை பேசவில்லையே போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : முதல் வாழ்வு வாழ ஒரு வீடு மறு வாழ்வு வாழ மறு வீடு இடைக்கால பாதை மணல் வீடு எது வந்த போதும் அளவோடு போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : ஆஹா…..லாலாலா லா…. ஆஹா…..லாலாலா லா…. லாலாலா லா….லாலாலா லா…. ஆண் : கடவுள் என் வாழ்வில் கடன்காரன் கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும் ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவன் நீ கூட குடிகாரன் போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஊத்திக்கிறேன் கொஞ்சம்…..