← Back

Kalakka Povathu Yaaru Song Lyrics

Singers : Kamal Haasan and Sathyan Music by : Bharathwaj Chorus : ………………………………. Male : Kalakka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Nilaikka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Varundhi uzhaippavan yaaru Chorus : Nee dhaan Male : Vayasai tholaithavan yaaru Chorus : Nee dhaan Chorus : Unakku dhaanae kodukka vendum Doctor pattam… Doctor vaazhga Male : Raja vasool raja M.B.B.S. Raja vasool raja M.B.B.S. Male : Ezhuvadhendral oru malai pol ezhuven Nanbargal nalam kaana Vizhuvadhu pol konjam vizhven Enadhu edhirigal sugam kaana Male : Ullathil kaayangal undu Adhai naan maraikkiren Oorukku aanandham kodukka Veliyae sirikkiren Male : Thuyarathai erithu Uyarathai valarthu Thuyarathai erithu Uyarathai valarthu Vaazhven nalam kaanben Male : Kalakka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Nilaikka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Varundhi uzhaippavan yaaru Chorus : Nee dhaan Male : Vayasai tholaithavan yaaru Chorus : Nee dhaan Chorus : Unakku dhaanae kodukka vendum Doctor pattam… Doctor vaazhga Male : Raja vasool raja M.B.B.S. Chorus : Raja vasool raja M.B.B.S. Male : Vazhigalil nooru thadai irundhaal dhaan Vaazhkai rusiyaagum Medugal kadakkum nadhiyinil dhaanae Minsaaram undaagum Male : Kaambinil pasumbaal karandhaal Adhu dhaan saadhanai Kombilum naan konjam karappen Adhu dhaan saadhanai Male : Samuthiram peridha Thaen thuli peridha Samuthiram peridha Thaen thuli peridha Thaen dhaan Adhu naan dhaan Male : Kalakka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Nilaikka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Varundhi uzhaippavan yaaru Chorus : Nee dhaan Male : Vayasai tholaithavan yaaru Chorus : Nee dhaan Chorus : Unakku dhaanae kodukka vendum Doctor pattam… Doctor vaazhga Male : Raja vasool raja M.B.B.S. Raja vasool raja M.B.B.S.
பாடகர்கள் : கமல் ஹாசன், சத்யன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : ………………… ஆண் : கலக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : நிலைக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு குழு : நீ தான் ஆண் : வயசை தொலைத்தவன் யாரு குழு : நீ தான் குழு : உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம் டாக்டர் வாழ்க ஆண் : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆண் : எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன் நண்பர்கள் நலம் காண விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண ஆண் : உள்ளத்தில் காயங்கள் உண்டு அதை நான் மறைக்கிறேன் ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன் ஆண் : துயரத்தை எரித்து உயரத்தை வளர்த்து துயரத்தை எரித்து உயரத்தை வளர்த்து வாழ்வேன் நலம் காண்பேன் ஆண் : கலக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : நிலைக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு குழு : நீ தான் ஆண் : வயசை தொலைத்தவன் யாரு குழு : நீ தான் குழு : உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம் டாக்டர் வாழ்க ஆண் : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் குழு : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆண் : வழிகளில் நூறு தடை இருந்தால் தான் வாழ்க்கை ருசியாகும் மேடுகள் கடக்கும் நதியினில் தானே மின்சாரம் உண்டாகும் ஆண் : காம்பினில் பசும்பால் கறந்தால் அது தான் சாதனை கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன் அது தான் சாதனை ஆண் : சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா தேன் தான் அது நான் தான் ஆண் : கலக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : நிலைக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு குழு : நீ தான் ஆண் : வயசை தொலைத்தவன் யாரு குழு : நீ தான் குழு : உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம் டாக்டர் வாழ்க ஆண் : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்