← Back

Kalaiye Jegam Song Lyrics

Singer : Ghantasala Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiya Dass Male : Kalaiyae jegam pugazh jeevakalaiyae Kalainjanin vaazhvil yenindha nilaiyae Kalainjanum ulagil kaavalan andro Kalaiyae…kalaiyae Male : Arivu sudaraaga valar thamizhthaaye Arasan mun idamillaiyae Andha avaiyil unakkidamillaiyae Paedhai kalainjanin vaedhanai paaraai Pralayamae kondu vaaraai Pralayamae kondu vaaraai Kalaiyae kalaiyae…aaaaaa..aaaa.. Kalaiyae kalaiyae…haaaaaa..aaaa..haaa…aaa Kalaiyae kalaiyae… Carnatic : ………………. Male : Kalaiyae kalaiyae… Carnatic : ……………….
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : கலையே ஜெகம் புகழ் ஜீவக்கலையே கலைஞனின் வாழ்வில் ஏனிந்த நிலையே கலைஞனும் உலகில் காவலன்றோ கலையே…கலையே… ஆண் : அறிவு சுடராக வளர் தமிழ்த்தாயே அரசன் முன் இடமில்லையே அந்த அவையில் உனக்கிடமில்லையே பேதை கலைஞனின் வேதனை பாராய் பிரளயமே கொண்டு வாராய்.. பிரளயமே கொண்டு வாராய்.. கலையே…கலையே…ஆ….ஆ……ஆ….. கலையே…கலையே…ஹா ஆ…..ஹா ஆ….. கலையே…கலையே… கர்நாடிக் : …………….. ஆண் : கலையே…கலையே… கர்நாடிக் : ……………..