← Back

Pudhichalum Pudichen Song Lyrics

Singer : Krishnachandran Music by : Ilayaraja Male : Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Male : Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae Male : Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Female : Thuguthut thutthutthoo… Thuguthut thutthutthoo thutthutthoo Thudhut thutthutthoo Thuguthut thutthutthoo thutthutthoo Thudhut thutthutthoo Thuguthut thutthutthu Thoothoothoo thoothoothuthu Thoothoothoo thoothoothuthu Thoothoothoo thoothoothuthu Thoothoothoo thoothoothuthuthoo Male : Kan veechil zeenath amano Kai veechil mel naattu womeno Thiruvaai sol tharuvaai En uravaai ingu varuvaai kanmaniyae Thiruvaai sol tharuvaai En uravaai ingu varuvaai kanmaniyae Male : Mundhaanai ennai thottu Pandhaadudhu Laallaalla laallaallalaa laallaalla laa Muzhu nilavae sududhae Male : Ada pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae Female : Lalalaala lalalaa lalalaala lalalaa Lalalaala lalalaa lalalaalalaa Lalalaala lalalaa lalalaala laa… Male : Padhamaana lipstikkum naanae Parivodu enai poosu maanae Sirithaai valai virithaai uyir parithaai Unmaiyilae en mayilae Sirithaai valai virithaai uyir parithaai Unmaiyilae en mayilae Male : Paarthaalae endhan pasi Parandhodudhu Laallaalla laallaallalaa laallaalla laa Indha rathithaan pathiyae Male : Ada pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae Male : Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Lalla lalalaalla lalalaa laa lalallaaa
பாடகர் : கிருஷ்ணச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் ஆண் : நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே ஆண் : புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் பெண் : துகுதுத் துத்துதூ துகுதுத் துத்துதூ துத்துதூ துதுத் துத்துதூ துகுதுத் துத்துதூ துத்துதூ துதுத் துத்துதூ துகுதுத் துத்துதூ தூதூதூ தூதூதுது தூதூதூ தூதூதுது தூதூதூ தூதூதுது தூதூதூ தூதூதுதுதூ ஆண் : கண் வீச்சில் ஜீனத் அமனோ கை வீசில் மேல்நாட்டு உமனோ திருவாய் சொல் தருவாய் என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே…… திருவாய் சொல் தருவாய் என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே…… ஆண் : முந்தானை என்னைத் தொட்டு பந்தாடுது லால்லால்ல லால்லால்லலா லால்லால்லா லா முழு நிலவே சுடுதே……. ஆண் : அட புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே பெண் : …………………………. ஆண் : பதமான லிப்ஸ்டிக்கும் நானே பரிவோடு எனை பூசு மானே….. சிரித்தாய் வலை விரித்தாய் உயிர் பறித்தாய் உண்மையிலே என் மயிலே….. சிரித்தாய் வலை விரித்தாய் உயிர் பறித்தாய் ஆண் : பார்த்தாலே எந்தன் பசி பறந்தோடுது லால்லால்ல லால்லால்லலா லல்லால்லா லா இந்த ரதிதான் பதியே ஆண் : அட புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே ஆண் : புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் லல்ல லாலாலால்ல லலலா லா லாலாலலா