← Back

Karaiyilla Kaadhaley Song Lyrics

Singer : Arun Raj Music by : Arun Raj Lyrics by : Arun Raj Male : Thollaivinil dhooram poogathae… Idhayathin vaasal moodathae… Ennai vittu neengi poonalae… Thadumaruven! Male : Pirivinil kooda nee ennai Marapadhai nenjam thaangathae… Viralgalai koorka en kaigal Unai theduthae! Male : Anbae! Nee illadha neram ingae Naragamanathae Pennae… Unnai thedi naanum ingae Tholaithu pogiren Male : Kannae… Neer illadha aruvi unda Sollu kekkiren Adhu pol… Naanum ingae verandae poonen Undhan ninaivillae… Male : Kadhalae… Karaiyilla kadhalae… Unnai thedi thediyae Varuvenae Kadal thandiyae Tholiyae En aayul tholiyae Unnakaga vaazhgiren Varuvaaya manam maariyae Male : Iravinil ingu suzhum Thanimaiyai Manam verukuthu vendam Inimaiyai Nodigalin vazhi arivayo En kaneer tharum kaadhaliyae Male : Un madi ennum En iravin thalaiyanai… Siripudan konji persum azhaginai… Ennidam nee parithu sendraai… Idhu nyayama? Male : Kanmoodi thirakum neeram En munnae vandhu pogum Azhagana andha uruvam Neeya? illai manathin valiya…? Male : Kavithaigal paadi theerthum En sogam neenga marukum Un siripinai ennidam neeyum Varamaaga tharuvaya…? Male : Kaadhalae… Karaiyilla kaadhalae… Unnai thedi thediyae Varuvenae Kadal thandiyae Male : Tholiyae En aayul tholiyae Unnakaga vaazhgiren Varuvaaya manam maariyae Male : Kaadhalae… Karaiyilla kaadhalae… Unnai thedi theiyae Varuvenae Kadal thandiyae
பாடகர் : அருண் ராஜ் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : அருண் ராஜ் ஆண் : தொலைவினில் தூரம் போகாதே இதயத்தின் வாசல் மூடாதே எனை விட்டு நீங்கி போனாலே தடுமாறுவேன் ஆண் : பிரிவினில் கூட நீ என்னை மறப்பதை நெஞ்சம் தாங்காதே விரல்களை கோர்க்க என் கைகள் உனை தேடுதே ஆண் : அன்பே நீ இல்லாத நேரம் இங்கே நரகமானதே பெண்ணே உன்னை தேடி நானும் இங்கே தொலைந்து போகிறேன் ஆண் : கண்ணே நீர் இல்லாத அருவி உண்டா சொல்லு கேட்கிறேன் அது போல் நானும் இங்கே வறண்டே போனேன் உந்தன் நினைவிலே ஆண் : காதலே கரையில்லா காதலே உன்னை தேடி தேடியே வருவேனே கடல் தாண்டியே ஆண் : தோழியே என் ஆயுள் தோழியே உனக்காக வாழ்கிறேன் வருவாயா மனம் மாறியே ஆண் : இரவினில் இங்கு சூழும் தனிமையை மனம் வெறுக்குது வேண்டாம் இனிமையை நொடிகளின் வழி அறிவாயோ என் கண்ணீர் தரும் காதலியே ஆண் : உன் மடி என்னும் என் இரவின் தலையணை சிரிப்புடன் கொஞ்சி பேசும் அழகினை என்னிடம் நீ பறித்துச் சென்றாய் இது நியாயமா ஆண் : கண்மூடி திறக்கும் நேரம் என் முன்னே வந்து போகும் அழகான அந்த உருவம் நீயா இல்லை மனதின் வழியா ஆண் : கவிதைகள் பாடி தீர்த்தும் என் சோகம் நீங்க மறுக்கும் உன் சிரிப்பினை என்னிடம் நீயும் வரமாக தருவாயா ஆண் : காதலே கரையில்லா காதலே உன்னை தேடி தேடியே வருவேனே கடல் தாண்டியே ஆண் : தோழியே என் ஆயுள் தோழியே உனக்காக வாழ்கிறேன் வருவாயா மனம் மாறியே ஆண் : காதலே கரையில்லா காதலே உன்னை தேடி தேடியே வருவேனே கடல் தாண்டியே