← Back

Naan Paadidum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Naan paadidum kavithaiyin santham Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Male : Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Ilam punnagai thaen magarantham Male : Valampuri sangena kazhuththu Aa….aa….aah…aa..aah…aa…aa….aa…aa… Valampuri sangena kazhuththu Aval valaikaram vaazhaiyin siruththu Varu thalathalavena ezhil kozhiththu Male : Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Ilam punnagai thaen magarantham Male : Nyaarum dhinangalum konjum kannil Maangalum meengalum thullum Nyaarum dhinangalum konjum kannil Maangalum meengalum thullum Sevvaai sarkkarai kinnam Athai saernthingu vaarththidum kannam Male : Ezhuvagai swarangalin thoguppu Aval idhazh vazhi piranthidum sirippu Male : ………………….. Male : Ezhuvagai swarangalin thoguppu Aval idhazh vazhi piranthidum sirippu Uvamaigal tharugindra vanappu Antha uyir konda oviyam enakku Antha uyir konda oviyam enakku Male : Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Ilam punnagai thaen magarantham
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் ஆண் : வலம்புரி சங்கென கழுத்து ஆ….ஆ…..ஆஹ்…..ஆ…..ஆஹ்…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. வலம்புரி சங்கென கழுத்து அவள் வளைக்கரம் வாழையின் குருத்து தளிர்க்கொடி இடை கொஞ்சம் சிறுத்து வரும் தளதளவென எழில் கொழித்து…. ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் ஆண் : ஞாயிறும் திங்களும் கொஞ்சும் கண்ணில் மான்களும் மீன்களும் துள்ளும் ஞாயிறும் திங்களும் கொஞ்சும் கண்ணில் மான்களும் மீன்களும் துள்ளும் செவ்வாய் சர்க்கரை கிண்ணம் அதை சேர்ந்திங்கு வார்த்திடும் கன்னம் ஆண் : எழுவகை ஸ்வரங்களின் தொகுப்பு அவள் இதழ் வழி பிறந்திடும் சிரிப்பு ஆண் : ……………………………… ஆண் : எழுவகை ஸ்வரங்களின் தொகுப்பு அவள் இதழ் வழி பிறந்திடும் சிரிப்பு உவமைகள் தருகின்ற வனப்பு அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம்