← Back

Vaadi Vaadi Song Lyrics – Album Song

Singer : Jayamoorthy Music by : John Peter Lyrics by : Ilaiya Kamban Whistle : .…………. Male : Adanga kuthira nee Aamstrong nilavu nee Andhra puyalum nee Vaadi vaadi vaadi Enna vaarikittu podi Male : Poonunaa ezharai Nambiyae en saavura Bulb thaan vaangura Podu vaada seena Unna aakuvaadaa kaena Male : Sirchiduvaa nambaatha Therikkaviduvaa vambaaga Kalati vittu thedikuvaa vera azha Male : Pannaaval pol recharge Panikka matta marriage-uh Quatera oothunaathan Aarum manasu Male : Adanga kuthira nee Aamstrong nillavu nee Andhra puyalum nee Vaadi vaadi vaadi Enna vaarikittu podi
பாடகர் : ஜெயமூர்த்தி இசை அமைப்பாளர் : ஜான் பீட்டர் பாடல் ஆசிரியர் : இளைய கம்பன் விசில் : …………….. ஆண் : அடங்கா குதிர நீ ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ ஆந்திரா புயலும் நீ வாடி வாடி வாடி என்ன வாரிக்கிட்டு போடி ஆண் : பொண்ணுன்னா ஏழரை நம்பியே ஏன் சாவுற பல்பு தான் வாங்குற போடுவாடா சீன உன்ன ஆக்குவாடா கேன ஆண் : சிரிச்சிடுவா நம்பாத தெரிக்கவிடுவா வம்பாக கழட்டி விட்டு தேடிக்குவா வேற ஆள ஆண் : பன்னாவல் போல் ரிச்சார்ஜ் பண்ணிக்க மாட்டா அவ மேரஜ்சு குவட்டர் ஊத்துனா தான் ஆறும் மனசு ஆண் : அடங்கா குதிர நீ ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ ஆந்திரா புயலும் நீ வாடி வாடி வாடி என்ன வாரிக்கிட்டு போடி