← Back

Punnagai Oru Poovo Song Lyrics

Singer : S. P. Balasubramaniam Music by : Gangai Amaran Male : Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai Male : Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo….ha Male : Thoongaatha nenjam thannai yaedaakkinaal Thudigindra ennam thannai ezhuththaakkinaal Ezhuthinaai mugavari yaenginaen thinasari Kanavilae adikkadi kalanginaen malarkkodi En ennappadiyae nee thottu thazhuvu En kanni ilamaanae…. Male : Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai Male : Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo…. Male : Neraaga unnai kaana naan vaadunaen Nee entha dhesam endru naan thedinaen Kanavilae anaiththaval ninaivilae sirikkiraal Kadhalan ketkiraan anaiththida marukkiraal En sorkka kadhavu en pakkam irukku En sontham idhuthaa….no… Male : Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai Male : Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Male : ……………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ….ஹ ஆண் : தூங்காத நெஞ்சம் தன்னை ஏடாக்கினாள் துடிக்கின்ற எண்ணம் தன்னை எழுத்தாக்கினாள் எழுதினாய் முகவரி ஏங்கினேன் தினசரி கனவிலே அடிக்கடி கலங்கினேன் மலர்க்கொடி என் எண்ணப்படியே நீ தொட்டு தழுவு என் கன்னி இளமா……னே…….. ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ…. தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆஹாஹ ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ…. ஆண் : நேராக உன்னைக் காண நான் வாடினேன் நீ எந்த தேசம் என்று நான் தேடினேன் கனவிலே அணைத்தவள் நினைவிலே சிரிக்கிறாள் காதலன் கேட்கிறான் அணைத்திட மறுக்கிறாள் என் சொர்க்க கதவு என் பக்கம் இருக்கு என் சொந்தம் இதுதா….னே…… ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ…. தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ ஆண் : ……………………