← Back

Iraiva Unakku Song Lyrics

Iraiva Unakku Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female : Iraiva unakoru kelvi Engae ne marainthaaiyo Female : Iraiva unakoru kelvi Engae ne marainthaaiyo Varuven badhil solla vendum Un madiyil idam thara vendum Female : Iraiva unakoru kelvi Engae ne marainthaaiyo Varuven badhil solla vendum Un madiyil idam thara vendum Female : Thiruchendhooril deepathai paarthene Deepathin porulil nangal illai Thirumbum vazhiyil sogathai paarthen Sogathai thadukka neeyum illai Thiruchendhooril deepathai paarthene Deepathin porulil nangal illai Thirumbum vazhiyil sogathai paarthen Sogathai thadukka neeyum illai Female : Uravum pirivum un vilaiyaatu Ulagam nadapathu unai kettu Ulladhai ellam pirinthadhu podhum Aiya emakoru vazhi kattu Aiya emakoru vazhi kattu Female : Iraiva unakoru kelvi Engae ne marainthaaiyo Varuven badhil solla vendum Un madiyil idam thara vendum Female : Maganai pirinthu dhasarathan maandaan Mannavan ramam vanam sendraan Bharathan kanneer gangaiyil neenthi Paadhugai udane moodi kondaan Maganai pirinthu dhasarathan maandaan Mannavan ramam vanam sendraan Bharathan kanneer gangaiyil neenthi Paadhugai udane moodi kondaan Female : Thudikkum ullam oru thai makkal Thunbam vandhaal mezhugaagum Indraiya uravu naalaiyum vendum Iraiva tharuvaai ethir kaalam Iraiva tharuvaai ethir kaalam Female : Iraiva unakoru kelvi Engae ne marainthaaiyo Varuven badhil solla vendum Un madiyil idam thara vendum
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ பெண் : இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ வருவேன் பதில் சொல்ல வேண்டும் உன் மடியில் இடந்தர வேண்டும் பெண் : இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ வருவேன் பதில் சொல்ல வேண்டும் உன் மடியில் இடந்தர வேண்டும் பெண் : திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன் தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன் சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன் தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன் சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை பெண் : உறவும் பிரிவும் உன் விளையாட்டு உலகம் நடப்பது உனைக் கேட்டு உள்ளதை எல்லாம் பிரிந்தது போதும் ஐயா எமக்கொரு வழிக் காட்டு ஐயா எமக்கொரு வழிக் காட்டு பெண் : இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ வருவேன் பதில் சொல்ல வேண்டும் உன் மடியில் இடந்தர வேண்டும் பெண் : மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான் மன்னவன் ராமன் வனம் சென்றான் பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி பாதுகை உடனே முடிக்கொண்டான் மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான் மன்னவன் ராமன் வனம் சென்றான் பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி பாதுகை உடனே முடிக்கொண்டான் பெண் : துடிக்கும் உள்ளம் ஒரு தாய் மக்கள் துன்பம் வந்தால் மெழுகாகும் இன்றைய உறவு நாளையும் வேண்டும் இறைவா தருவாய் எதிர்காலம்……. இறைவா தருவாய் எதிர்காலம்……. பெண் : இறைஉனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ வருவேன் பதில் சொல்ல வேண்டும் உன் மடியில் இடந்தர வேண்டும்