← Back

Chinnanjirusu Idha Konjam Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Shankar Ganesh Female : Chinnanjirusu idha konjam urasa Puththam pudhusu en peru sarasu Akkam pakkam yaarumilla Vetkkappattaal laabam illa Akkam pakkam yaarumilla Vetkkappattaal laabam illa Female : Aalaagi maasam ippo paththaachchu Aasa mael aasa vachcha adhilae adhilae Female : Chinnanjirusu idha konjam urasa Puththam pudhusu en peru sarasu Female : Aadaatha aattam aada maelmoochch vaanguthu Aambulla paakkumpothu thannaalae yaenguthu Aadaatha aattam aada maelmoochch vaanguthu Aambulla paakkumpothu thannaalae yaenguthu Female : Kattikkolla ottikkolla Kanniponnu ennuthu Kannam rendum muththam kettu Ennennammo pannuthu Kaamboda poovai killu medhuvaa medhuvaa Female : Chinnanjirusu idha konjam urasa Puththam pudhusu en peru sarasu Akkam pakkam yaarumilla Vetkkappattaal laabam illa Aalaagi maasam ippo paththaachchu Aasa mael aasa vachcha adhilae adhilae Male : Singaari darling vaadi My name is romeo Needhaandi chinna veedu That is my idea My name is romeo Needhaandi chinna veedu That is my idea Female : Thammaathundu katta paiyaa chinna veedu thevaiyaa Aasa machchaan neeyum enna pattaa poda vaariyaa Kaamboda poovai killu medhuvaa medhuvaa Female : Chinnanjirusu idha konjam urasa Puththam pudhusu en peru sarasu Akkam pakkam yaarumilla Vetkkappattaal laabam illa Aalaagi maasam ippo paththaachchu Aasa mael aasa vachcha adhilae adhilae Female : Chinnanjirusu idha konjam urasa Puththam pudhusu en peru sarasu
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு அக்கம் பக்கம் யாருமில்ல வெட்கப்பட்டால் லாபம் இல்ல அக்கம் பக்கம் யாருமில்ல வெட்கப்பட்டால் லாபம் இல்ல பெண் : ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு… பெண் : ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது பெண் : கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள கன்னிப் பொண்ணு எண்ணுது கன்னம் ரெண்டும் முத்தம் கேட்டு என்னென்னமோ பண்ணுது காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு அக்கம் பக்கம் யாருமில்ல வெட்கப்பட்டால் லாபம் இல்ல ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே ஆண் : சிங்காரி டார்லிங் வாடி மை நேம் இஸ் ரோமியோ நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா சிங்காரி டார்லிங் வாடி மை நேம் இஸ் ரோமியோ நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா பெண் : தம்மாதூண்டு கட்டப் பையா சின்ன வீடு தேவையா ஆச மச்சான் நீயும் என்ன பட்டா போட வாரியா காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு அக்கம் பக்கம் யாருமில்ல வெட்கப்பட்டால் லாபம் இல்ல ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு…..