← Back

Azhagana Ilamangai Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Vishwanathan Female : Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan Thaalaadha inbangalae Thaalattu sollungalaen Female : Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan Female : Thirumana medai Enbadhil thodangi Pillaigal selvam kaanbadhu veedu Pillaiyil thodangi thirumanamaagi Illaram kaanum ivaladhu vaazhvu Female : Deivamae…aaa….aaa….aa haa Deivam undu enbadhaithaanae Nee uraithaai Kai koduthaai Vaazhvalithaai Female : Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan Female : Kaaviri thanneer kalangiya nilaiyil Odaigal aaga odiya naeram Kovilil oruvar vaari eduthu Punitham idhu endraar piranthathu naeram Oomai naaan aa..aaa…haa..aa.. Oomaiyaavae naan irundhenae Nee sirithaai kai koduthaai Vaarthai thandhaai Female : Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan Female : Kanavugal ellaam oruvadivaagi Kai kaal mulaithu valarndhadhu pillai Maladiyin vayitru maindhanaippolae Mandalam aalum arasanumillai Female : Annai naan…aaa…aa.haa…aa.. Annaiyaaga aasaikondenae Nee sirithaai Kai koduthaai Vaazha vaithaai Female : Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan Thaalaadha inbangalae Thaalattu sollungalaen
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அழகான இளமங்கை கட்டில் கொடுத்தால் அதற்காக மகாராஜன் தொட்டில் கொடுத்தான் தாளாத இன்பங்களே தாலாட்டு சொல்லுங்களேன் பெண் : அழகான இளமங்கை கட்டில் கொடுத்தால் அதற்காக மகாராஜன் தொட்டில் கொடுத்தான் பெண் : திருமண மேடை என்பதில் தொடங்கி பிள்ளைகள் செல்வம் காண்பது வீடு பிள்ளையில் தொடங்கி திருமணமாகி இல்லறம் காணும் இவளது வாழ்வு பெண் : தெய்வமே……ஆஅ……ஆஅ….ஆ ஹா…. தெய்வம் உண்டு என்பதைத்தானே நீ உரைத்தாய் கை கொடுத்தாய் வாழவைத்தாய் பெண் : அழகான இளமங்கை கட்டில் கொடுத்தால் அதற்காக மகாராஜன் தொட்டில் கொடுத்தான் பெண் : காவிரி தண்ணீர் கலங்கிய நிலையில் ஓடைகள் ஆக ஓடிய நேரம் கோவிலில் ஒருவர் வாரி எடுத்து புனிதம் இது என்றார் பிறந்தது நேரம் ஊமை நான் ஆ…..ஆஅ…..ஹா….ஆ…. ஊமையாவே நான் இருந்தேனே நீ சிரித்தாய் கை கொடுத்தாய் வார்த்தை தந்தாய் பெண் : அழகான இளமங்கை கட்டில் கொடுத்தால் அதற்காக மகாராஜன் தொட்டில் கொடுத்தான் பெண் : கனவுகள் எல்லாம் ஒருவடிவாகி கை கால் முளைத்து வளர்ந்தது பிள்ளை மலடியின் வயிற்று மைந்தனைப்போலே மண்டலம் ஆளும் அரசனுமில்லை பெண் : அன்னை நான்….ஆஅ….ஆ….ஹா…..ஆ…. அன்னையாக ஆசைகொண்டேனே நீ சிரித்தாய் கை கொடுத்தாய் வாழ வைத்தாய் பெண் : அழகான இளமங்கை கட்டில் கொடுத்தால் அதற்காக மகாராஜன் தொட்டில் கொடுத்தான் தாளாத இன்பங்களே தாலாட்டு சொல்லுங்களேன்