← Back

Paarthalum Paarthen Naan Song Lyrics

Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala Male : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala Female : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala Female : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala Male : {Poothirukkum malar mugamo Ponnai polae minnudhu Un pokkai mattum parkkaiyilae Edhai edhaiyo ennudhu} (2) Female : Padapadathu vedavedathu Sadasadathu poguthu Padapadathu vedavedathu Sadasadathu poguthu Pakkathilae nee irundha Ennennamoo aaguthu Pakkathilae nee irundha Ennennamoo aaguthu Male : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala Female : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala Male : {Kaanu kindra porulil ellaam Un uruvam theriyudhu Kaadhal endraal enna vendru Enakku indru puriyudhu} (2) Female : Edho onnu ennaiyum Unnaiyum ippadi pidichu aattudhu Ada edho onnu ennaiyum Unnaiyum ippadi pidichu aattudhu Irundha iruppa nadantha nadappa Marakka vachu vattudhu Irundha iruppa nadantha nadappa Marakka vachu vattudhu Both : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala Both : Paarthaalum paarthen naan Unnai polae paarkkalae Kettaalum ketten Un pechu polae kekkala
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல ஆண் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல பெண் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல பெண் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல ஆண் : {பூத்திருக்கும் மலர் முகமோ பொன்னைப்போல மின்னுது உன் போக்கை மட்டும் பார்க்கையிலே எதையெதையோ எண்ணுது} (2) பெண் : படபடத்து வெடவெடத்து சடசடத்து போகுது படபடத்து வெடவெடத்து சடசடத்து போகுது பக்கத்திலே நீயிருந்தா என்னான்னமோ ஆகுது பக்கத்திலே நீயிருந்தா என்னான்னமோ ஆகுது ஆண் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல பெண் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல ஆண் : {காணுகின்ற பொருளில் எல்லாம் உன் உருவம் தெரியுது காதல் என்றால் என்னவென்று எனக்கு இன்று புரியுது} (2) பெண் : ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும் இப்படி பிடிச்சு ஆட்டுது அட ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும் இப்படி பிடிச்சு ஆட்டுது இருந்த இருப்ப நடந்த நடப்ப மறக்க வச்சு வாட்டுது…. இருந்த இருப்ப நடந்த நடப்ப மறக்க வச்சு வாட்டுது…. இருவரும் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல இருவரும் : பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னப்போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சப்போல கேக்கல