← Back

No Mattum Solladha Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Srinisha Jayaseelan Music by : Vibin R Male : No mattum solladha En heart-ukul hifi-ah Unnai thanguren wife-ah Enkooda vaazha vaayenma Male : Poo-nu kolladha Oru EMI loan-ah pol Moththa kadhala muthama Un kannam full-ah thaarenma Female : Solladha password-ah Unmela yedho aasai Unnala too bad-ah naan aanenae Yedhedho love code-ah Kannala kannil pottu Thoorama thoorama enga kootti poriyo Male : Rocket-ah pol nenja thaakkuriyae Make up-la vantha minminiyae Naan nerungi kitta vandha En knockout pannura kanmaniyae Male : Scene edhukku adi symphony-eh Un sirippu oru tan honey-eh Unnai ennai serthu vachu Kaadhal tweet podava ponmaniyae Male : Ora kannil neeyum paartha Vekkam thalli saayuren Konja neram pesa thaanae Pakkam vandhu theyura Male : Theera theera aasaiyellam Kotti kotti theekkura Kekkama nee pona yedho aaguren Female : Nerungida paarkum pozhudhu Thadumaarum manadhu Oru saaral nera maalai pola Bodhai aagudhae Male : Solla oru vaarthai irundhum Thirakkadha udhadu Ennai kenja vittu kenja vittu Ullukulla aattam podum Male : Rocket-ah pol nenja thaakkuriyae Make up-la vantha minminiyae Naan nerungi kitta vandha En knockout pannura kanmaniyae Male : Scene edhukku adi symphony-eh Un sirippu oru tan honey-eh Unnai ennai serthu vachu Kaadhal tweet podava ponmaniyae Female : Thollaigal pannadha Oru madhiri crazy-ah Indha kaadhalin phobia Ippa maari pochu unnaala Female : Naan enna senjaalum En koodavae bestie-ah Ennai thaangikko gettiya Ini thalli oda paakkadhae Female : Paakkadhae…
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : விபின். ஆர் ஆண் : நோ மட்டும் சொல்லாத என் ஹார்ட்டுக்குள் hifi யா உன்னை தாங்குறேன் wife ஆ என்கூட வாழ வாயேன்மா ஆண் : போ ன்னு கொல்லாத ஒரு EMI லோன போல் மொத்தமா காதல முத்தமா உன் கன்னம் புல்லா தாறேன்மா பெண் : சொல்லாத பாஸ்வேர்ட உன்மேல எதோ ஆசை உன்னால டூ பேடா நான் ஆனேனே ஏதேதோ லவ் கோட கண்ணால கண்ணில் போட்டு தூரமா தூரமா எங்க கூட்டி போறியோ ஆண் : ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே மேக்கப்ல வந்த மின்மினியே நான் நெருங்கி கிட்ட வந்தா ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே ஆண் : சீன் எதுக்கு அடி சிம்போனியே உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே உன்னை என்னை சேர்த்து வச்சு காதல் ட்வீட் போடவா பொன்மணியே ஆண் : ஒரு கண்ணில் நீயும் பார்த்தா வெக்கம் தள்ளி சாயுறேன் கொஞ்ச நேரம் பேச தானே பக்கம் வந்து தேயுற ஆண் : தீர தீர ஆசையெல்லாம் கொட்டி கொட்டி தீக்குற கேக்காம நீ போனா ஏதோ ஆகுறேன் பெண் : நெருங்கிட பார்க்கும் பொழுது தடுமாறும் மனது ஒரு சாரல் நேர மாலை போல போதை ஆகுதே ஆண் : சொல்ல ஒரு வார்த்தை இருந்தும் திறக்காத உதடு என்னை கெஞ்ச விட்டு கெஞ்ச விட்டு உள்ளுக்குள்ள ஆட்டம் போடும் ஆண் : ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே மேக்கப்ல வந்த மின்மினியே நான் நெருங்கி கிட்ட வந்தா ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே ஆண் : சீன் எதுக்கு அடி சிம்போனியே உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே உன்னை என்னை சேர்த்து வச்சு காதல் ட்வீட் போடவா பொன்மணியே பெண் : தொல்லைகள் பண்ணாத ஒரு மாதிரி crazy யா இந்த காதலின் போபியா இப்ப மாறி போச்சு உன்னால பெண் : நான் என்ன செஞ்சாலும் என் கூடவே பெஸ்டியா என்னை தாங்கிக்கோ கெட்டியா இனி தள்ளி ஓட பாக்காதே பெண் : பாக்காதே….