← Back

Yaaro Nee Song Lyrics

Singer : Benny Dayal Music Director : Santhosh Narayanan Lyricist : Vivek Male : Haun Ho ringari Un black and white-u Kangal tease aagum Ho-oo baby Unna pesa vita Place-eh freeze aagum Male : Nee vandha neram Ellame maarum Ennoda life-u aeroplane yerum Nall ellam feel-ah Change aagum Male : Pogaadha thooram Paakkaadha oorum Pakkathil serum Kaalellam wheel-ah Change akum-m Male : Yaaroo nee Yaaroo nee Male : Vaama left aana side veikkadha right-uh Na romance eh pakka nee thaan guide-uh Male : Yaaroo nee Yaaroo nee Haun Male : Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Male : Ye pasangala meratura sounda Naa ava kooda palaguran gaanda Ava oruragamaana fine da Enna handle pann vidugalen yenda dei Male : Pookal thandhaalum Bullets endraalum Kaadhal seivene Lotus aanaalum Brutus aanaalum Unakkana goodbyeai Uraikathu en nenjam High speedil vaa konjam Kaadhal seivene Male : Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Male : Hooo o o o ringari Ho-o o o o ringari…
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயண் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : ஹான் ஹோ ரீங்காரி உன் பிளாக் அண்ட் வைட்டு கண்கள் டீஸ் ஆகும் ஹோ ஓ பேபி உன்ன பேச விட்டா பிளேஸ் ஸே பிரீஸ் ஆகும் ஆண் : நீ வந்த நேரமெல்லாமே மாறும் என்னொட லைப்-உ ஏரோபிளேன் ஏறும் நாள் எல்லாம் பீல்-லா சேஞ்சு ஆகும் ஆண் : போகாத தூரம் பாக்காத ஊரும் பக்கத்தில் சேரும் காலெல்லாம் வீல்-லா சேஞ்சு ஆகும்-ம் ஆண் : யாரோ நீ யாரோ நீ ஆண் : வாம்மா லெப்ட் ஆனா சைடு வைக்காத ரைட்டு நா ரோமான்ஸ் ஏ பாக்க நீ தான் கைடு ஆண் : யாரோ நீ யாரோ நீ ..ஹான் ஆண் : யாரோ நீ யாரோ நீ யாரோ நீ யாரோ நீ ஆண் : ஏ பசங்கள மெரட்டுற சௌண்டா நா அவ கூட பழகுறன் காண்டா வை ஒருரகமான பைன்டா என்ன ஹாண்ட்டில் பண்ண விடுங்களேன் ஏன்டா டேய் ஆண் : பூக்கள் தந்தாலும் புல்லட்ஸ் என்றாலும் காதல் செய்வேனே லோட்டஸ் ஆனாலூம் ப்ருட்ஸ் ஆனாலும் உனக்கான குட் பைய் உரைக்காது என் நெஞ்சம் ஹை ஸ்பீடில் வா கொஞ்சம் காதல் செய்வேனே ஆண் : யாரோ நீ யாரோ நீ யாரோ நீ யாரோ நீ ஆண் : ஹோ ஓ ஓ ஓ ரீங்காரி .. ஹோ ஓ ஓ ஓ ரீங்காரி …