← Back

Darling Darling Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Darling darling darling I love you love you love you Darling darling darling I love you Ennai vittu pogadhae Female : Mannan unnai Enthan nenjil vaithen Endrum unmai anbai Enthan kannil vaithen I love you…i love you… Female : Darling darling darling I love you love you love you Female : Yaarum sollamal naanae Aasai endral enna vegam endru kanden Mothum ennangal nooru kanna Kaaval kolla odi va Female : Pudhu suvai tharum sugam Sugam adhai nee sollavaa I love you…i love you… Female : Darling darling darling I love you love you love you Female : Kaadhal illaadha vaazhvil Enna inbam solla enna vetkam anbae Mogam nenjukkul vaadum..kannaa.. Paadam solla odi va Female : Malar enum udal tharum Manam adhai nee kondu po I love you…i love you… Female : Darling darling darling I love you love you love you Female : Kaaval illaadha neram Thedi vandhu enna thevai endru solvaai Aadum ponnoonjal aadu….kannaa Thaenai unna odi va Female : Kani tharum kodi ival Anaithida poonjolai va I love you…i love you… Female : Darling darling darling I love you love you love you Darling darling darling I love you Ennai vittu pogadhae Female : Mannan unnai Enthan nenjil vaithen Endrum unmai anbai Enthan kannil vaithen I love you…i love you… i love you….
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ என்னை விட்டு போகாதே பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன் என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன் ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ பெண் : யாரும் சொல்லாமல் நானே ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன் மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா காவல் கொள்ள ஓடி வா பெண் : புது சுவை தரும் சுகம் சுகம் அதை நீ சொல்லவா ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ பெண் : காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் அன்பே மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா பாடம் சொல்ல ஓடி வா பெண் : மலர் எனும் உடல் தரும் மனம் அதை நீ கொண்டு போ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ பெண் : காவல் இல்லாத நேரம் தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய் ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா தேனை உண்ண ஓடி வா பெண் : கனி தரும் கொடி இவள் அணைத்திட பூஞ்சோலை வா ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ என்னை விட்டு போகாதே பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன் என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ