← Back

Un Marbil Vizhi Moodi Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Female : Aasai naayaganae Sowkiyama… Unthan nalam naadum Priyamaanavalin kaditham Female : Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil Female : Enthan valayal kulungiyathu Kolusum nazhuviyathu Vetkathil kannangal koosiyathu Manam kaaladi oosaiyai Ethirparthu thudikindrathu Anbae Female : Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Female : Chinna kuyilgal Unai unai nalam ketkutha Nenjil paravum Alai alai unai eeramaakutha Female : Mella nagarum Pagal pagal yugam aagutha Moochivitathaal thalaiyanai Athu theeyil vegutha Female : Nenjam ethilum ottamal Kannil kanavum vatramal Dhinamum dhinamum urugum manathu Yen intha nilamai theriyavillai Intha paravasam unakullum irukirathaa Anbae… Female : Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil Female : Kaalai veyil nee Pani thuli ival allava Ennai kudithu Ini ini un thaagam theerkava Female : Thullum nathi neer Ival athil nurai allava Iruvarukum idai veli Ini illai allava Female : Nilavil vegam unnalae Varavaai enthan munnalae Azhagum uyirum unakae sontham Eraalam aasai nenjil undu Athai ezhuthida naanangal thadukirathae Anbae Female : Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil Chorus : …………………………………….
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆசை நாயகனே சௌக்கியமா உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம் பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில் பெண் : எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது வெக்கத்தில் கன்னங்கள் கூசியது மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றது … அன்பே பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் பெண் : சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா பெண் : மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா மூச்சு விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா பெண் : நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல் தினமும் தினமும் உருகும் மனது ஏன் இந்த நிலைமை தெரியவில்லை இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே….. பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில் பெண் : காலை வெயில் நீ பனித்துளி இவள் அல்லவா என்னைக் குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்கவா பெண் : துள்ளும் நதி நீ இவள் அதில் நுரை அல்லவா இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா பெண் : நிலவில் வேகம் உன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே அழகும் உயிரும் உனக்கே சொந்தம் ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே பெண் : உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில் குழு : …………………………………………………………..