← Back

CSK Singangala Song Lyrics

Singers : Silambarasan TR and Poovaiyar Music by : Javed Riaz Male : Corona kumaru Corona kumaru Corona kumaru yaaru Male : Corona kumaru Corona kumaru Corona kumaru yaaru Male : Vera yaaru Vera yaaru Namma str… Male : Hey hey Hey hey STR STR STR Male : Csk singangala Csk chellangala Csk singangala Csk chellangala All : Singangala chellangala Singangala chellangala Male : Namma thala namma thala dhoni Corona kumaru north madras gnani Hey chinna thala chinna thala raina Corona virus porantha naadu china Male : Manja sattai karuppazhaga bravo Corona kumaru omni busu volvo Thoda mela thoda mela thoda mela Blood-u vandha watson Sanitizer kudikkathingo poison… Male : Chitti-yoda husband u thaan chittappa Sixer mela sixer venumna uthappa All : Csk singangala Csk chellangala Csk singangala Csk chellangala Male : Pollard venam mister poiyudu Polladhavan sleeper cell rayudu Moeen ali bowling potta wicketu Corona kumaru vikkirathu ticketu Male : Balaji srikanthu commentary Aaru ball uh poga ezhu boundary Male : Singangala chellangala Singangala chellangala All : Csk singangala Csk chellangala… Chorus : Csk hoi Csk hoi Csk hoi Male : Gallija pesa sound u saroja All rounder annathae jadeja Du plessis sam karan tagore Bangalore mumbai ellaam odiru Male : Ading odra Male : Sachin.. dravid and sehwag ellam uncle-u Corona kumaru mattum innum single-u Ipl gayle russell and rahulu Corona kumaru directoru gokulu Male : Csk singangala Csk chellangala All : Csk singangala Csk chellangala All : Singangala chellangala Singangala chellangala All : Csk singangala Csk chellangala Csk singangala Csk chellangala….
பாடகர்கள் : சிலம்பரசன் டி. ஆர். மற்றும் பூவையார் இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : கொரோனா குமாரு… கொரோனா குமாரு… கொரோனா குமாரு யாரு? ஆண் : கொரோனா குமாரு… கொரோனா குமாரு… கொரோனா குமாரு யாரு? ஆண் : வேற யாரு… வேற யாரு… நம்ம எஸ். டி. ஆர் ஆண் : ஹே ஹே ஹே ஹே எஸ். டி. ஆர் எஸ். டி. ஆர் எஸ். டி. ஆர் ஆண் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சிங்கங்களா… செல்லங்களா… சிங்கங்களா… செல்லங்களா… ஆண் : நம்ம தல…நம்ம தல தோனி… கொரோனா குமாரு நார்த்து மெட்ராஸ் ஞானி… சின்ன தல… சின்ன தல ரெய்னா… கொரோனா வைரஸ்…பொறந்த நாடு சைனா… ஆண் : மஞ்ச சட்ட கருப்பழகா ப்ராவோ… கொரோனா குமாரு…ஆம்னி பஸ் வால்வோ… தொடை மேல… தொடை மேல… தொடை மேல ப்லட் வந்தா வாட்சன்… சானிடைசர் குடிக்காதிங்கோ பாய்சன்… ஆண் : சித்தியோட ஹஸ்பன்டு தான் சித்தப்பா… சிக்ஸர் மேல சிக்ஸர் வேணுணா ஊத்தப்பா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… ஆண் : பொல்லார்டு வேணா மிஸ்டர் போயிடு… பொல்லாதவன் ஸ்லீப்பர் செல்லு ராயுடு… மொய்ன் அலி பவுலிங் போட்டா விக்கெட்டு… கொரோனா குமாரு விக்கிறது டிக்கெட்டு… ஆண் : பாலாஜி.. ஸ்ரீகாந்த் கமெண்டரி… ஆறு பால்ல போக ஏழு பவுண்டரி… ஆண் : சிங்கங்களா… செல்லங்களா… சிங்கங்களா… செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… குழு : சி எஸ் கே ஹோய் … சி எஸ் கே ஹோய் … சி எஸ் கே ஹோய் … ஆண் : கலீஜா பேச சவுண்டு சரோஜா… ஆல் ரவுண்டர் அண்ணாத்தே ஜடேஜா… டூப்ளஸ்ஸிஸ்…சாம் கரன்…தாகூர்… பெங்களூரு-மும்பை எல்லாம் ஓடிரு… ஆண் : அடிங் ஓட்ரா… ஆண் : சச்சின்.. ட்ராவிட்.. சேவாக் எல்லாம் அங்கில்ஸ் … கொரோனா குமாரு மட்டும் இங்க சிங்குளு… ஐபிஎல் கெய்ல், ரஸ்ஸல், ராகுலு… கொரோனா குமாரு டைரக்டரு கோகுலு… ஆண் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சிங்கங்களா… செல்லங்களா… சிங்கங்களா… செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா… சி எஸ் கே சிங்கங்களா… சி எஸ் கே செல்லங்களா…