← Back

Nanban Illa Vazhkkai Song Lyrics

Nanban Illa Vazhkkai Song Lyrics is a track from PeranbumPerungobamum Tamil Film– 2025, Starring Vijith Bachan, Shali nivekas, Mime gopi, Arul dass, Npks Logu, Vijay tv Deepa, Subathra, Robert and Sai vinoth . This song was sung by Reeta Raghul and Ranjith and the music was composed by Ilayaraja. Lyrics works are penned by Ilayaraja. Singers : Reeta Raghul and Ranjith Music Director : Ilayaraja Lyricist : Ilayaraja Male : Nanban illaa vaazhkai Nastamadaa Natpu tharum nambikkai Vettriyadaa Male : Nanban illaa vaazhkai Nastamadaa Natpu tharum nambikkai Vettriyadaa Male : Anbukkoru ammaa Arivukkoru appaa Pasathukku uravugal Ooril undu Male : Natpai pola naatil Oru nallathundoo Nanmai tharum natpai nambhi Kettathundoo Male : Nanban illaa vaazhkai Nastamadaa Natpu tharum nambikkai Vettriyadaa Male : Natpu endrendrum Nammai kai vidathu Vattum vazhakkil Vittutharaadhu Natpu endrendrum Nammai kai vidathu Vattum vazhakkil Vittutharaadhu Male : Kadal aazham kandavarum Natppukkoru azham thannai kandathundoo Vaanin ellai alandhu solavaar Natppin ellai kandu solla yaarum undo Endrum nammai katti veikkum Vettriyin pottu vaikkum Natppukku ilakanam illai Female : Thodakkam engae namm natppil thaane Thodarvathellaam anbil thaane Chorus : Thodakkam engae namm natppil thaane Thodarvathellaam anbil thaane Female : Paadam solgindra oru kalvi koodamum Anbin aazhathai solli tharumoo Chorus : Paadam solgindra oru kalvi koodamum Anbin aazhathai solli tharumoo Female : Pandhi mudinthaal kalindhu selvom Vaazhvin thunaiyaai nidham vendum Male : Nanban illaa vaazhkai Nastamadaa Natpu tharum nambikkai Vettriyadaa Female : Anbukkoru ammaa Arivukkoru appaa Pasathukku uravugal Ooril undu Both : Natpai pola naatil Oru nallathundoo Nanmai tharum natpai nambhi Kettathundoo Both : Nanban illaa vaazhkai Nastamadaa Natpu tharum nambikkai Vettriyadaa
பாடகர்கள் : ரீட்டா ராகுல் மற்றும் ரஞ்சித் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை நஷ்டமடா நட்பு தரும் நம்பிக்கை வெற்றியடா ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை நஷ்டமடா நட்பு தரும் நம்பிக்கை வெற்றியடா ஆண் : அன்புக்கொரு அம்மா அறிவுக்கொரு அப்பா பாசத்துக்கு உறவுகள் ஊரில் உண்டு ஆண் : நட்பை போல நாட்டில் இங்கே நல்ல்துண்டோ நன்மை தரும் நட்பை நம்பி கேட்டதுண்டோ ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை நஷ்டமடா நட்பு தரும் நம்பிக்கை வெற்றியடா ஆண் : நட்பு என்றென்றும் நம்மை கைவிடாது வாட்டும் வழக்கில் விட்டுத்தராது ஆண் : நட்பு என்றென்றும் நம்மை கைவிடாது வாட்டும் வழக்கில் விட்டுத்தராது ஆண் : கடல் ஆழம் கண்டவரும் நட்புக்கொரு ஆழம் தன்னை கண்டதுண்டோ வானின் எல்லை அளந்து சொல்வார் நட்பின் எல்லை கண்டு சொல்ல யாரும் உண்டோ என்றும் நம்மை கட்டி வைக்கும் வெற்றியின் பொட்டு வைக்கும் நட்புக்கு இலக்கணம் இல்லை பெண் : தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே தொடர்வதெல்லாம் அன்பில் தானே தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே தொடர்வதெல்லாம் அன்பில் தானே பெண் : பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும் அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ குழு : பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும் அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ பெண் : கல்வி முடிந்தால் கலைந்து செல்வோம் வாழ்வின் துணையாய் நிதம் வேண்டும் ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை நஷ்டமடா நட்பு தரும் நம்பிக்கை வெற்றியடா பெண் : அன்புக்கொரு அம்மா அறிவுக்கொரு அப்பா பாசத்துக்கு உறவுகள் ஊரில் உண்டு இருவர் : நட்பை போல நாட்டில் இங்கே நல்ல்துண்டோ நன்மை தரும் நட்பை நம்பி கேட்டதுண்டோ இருவர் : நண்பன் இல்லா வாழ்க்கை நஷ்டமடா நட்பு தரும் நம்பிக்கை வெற்றியடா