← Back

Dhooram Song Lyrics – Theeviram

Singer : Sinduri Vishal Music by : Kalacharan Lyrics by : Shrenik Viswanathan Male : Ya rasoolallah ya habiballah Ya habiballah oruminnul allah Female : Dhooram alaindhidum sooriyan Dhinam oli serkaa… Neerin thuligalum vaan thoda… Mazhaiyena maara… Female : Thaaimadi saernthida Mazhaithuligal… Boomiyai valamaai aaikida Idam peyara… Female : Kadhavugal thirandhidum… Namakkena thaanaga… Female : Dhooram alaindhidum sooriyan Dhinam oli serkaa…aa.aaa.aaa.. Neerin thuligalum vaan thoda… Mazhayena maara… Male : {Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala} (2) Subehaa aaral ke Mehary munaval Salalaa hula iva selam Shame abathukey rowshanu akthal Salalaa hula iva selam Male : Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala Female : Velichathin keetraaga Maarattum.. Puvi veezhndhaalum Maraindhaalum Meelattum… Female : Netraikku maatrathai Nesithom Irudhiyi namakkullae Maatrangal thedugirom Female : Ini irul pola maraipomae Pizhai yaavumae Odum nadhi pola Koduppomae dhaaralamae… Female : Oru maranathai polae namm Sinam veezhattum Oru maranathai polae Sinam veezhattum Female : Ada nesam Thaedum payanam idhu Dhinam nedu dhooram Alaindhidum sooriyan Perum oli serkaa… Female : Meedham irukkira naatkalil Anbinai serppom…. Male : {Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala } (2) Female : Carnatic …………….. Male : {Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala } (2)
பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : கலா சரண் பாடல் ஆசிரியர் : ஸ்ரீனிக் விஸ்வநாதன் ஆண் : யா ரசூல் அல்லாஹ் யா ஹபீப் அல்லாஹ் யா ஹபீப் அல்லாஹ் ஒருமின்னுள் அல்லாஹ் பெண் : தூரம் அலைந்திடும் சூரியன் தினம் ஒலி சேர்க்க… நீரின் துளிகளும் வான் தொட… மழையென மாற… பெண் : தாய்மடி சேர்ந்திட மழைத்துளிகள்… பூமியை வளமாய் ஆக்கிடா இடம் பெயர… பெண் : கதவுள்கள் திறந்திடிடும்… நமக்கென தானாக… பெண் : தூரம் அலைந்திடும் சூரியன் தினம் ஒலி சேர்க்க… நீரின் துளிகளும் வான் தொட… மழையென மாற… ஆண் : {சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா } (2) சுபேஹா ஆரல் கே மெஹரி முனவள் சாலா ஹு லா இவ செலாம் ஷமி அபத்துக்கேரௌஷ்னு அஃதல் ஆண் : சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா பெண் : வெளிச்சத்தின் கீற்றாக மாறட்டும்.. புவி வீழ்ந்தாலும் மறைந்தாலும் மீளட்டும்… பெண் : நேற்றைக்கு மாற்றத்தை நேசித்தோம் இறுதியில் நமக்குள்ளே மாற்றங்கள் தேடுகிறோம் பெண் : இனி இருள் போல மறைப்போமே பிழை யாவுமே ஓடும் நதி போல கொடுப்போமே தாராளமே… பெண் : ஒரு மரணத்தை போலே நம் சினம் வீழட்டும் ஒரு மரணத்தை போலே சினம் வீசட்டும் பெண் : அட நேசம் தேடும் பயணம் இது தினம் நெடு தூரம் அலைந்திடும் சூரியன் பெரும் ஒலி சேர்க்க… பெண் : மீதம் இருக்கிற நாட்களில் அன்பினை சேர்ப்போம்…. ஆண் : {சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா } (2) பெண் : கர்நாடிக் …….. ஆண் : {சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா } (2)