← Back

Vizhiyorathu Kanavum Song Lyrics

Singers : Kamal Haasan and Uma Ramanan Music by : Ilayaraja Female : Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae Vidiyum endra pozhuthil vandhu Irul moodidudhae Female : Kadhai pol vandha uravu Idaiyil intha pirivu Isai koodiya kavithai Athan oli theernthathum yeno Male : Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae Vidiyum endra pozhuthil vandhu Irul moodidudhae Male : Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae Male : Ahaaaa…aaaa……ahaaaa.. Female : Aaaaaaa…. Male : Ahaa…aaaa…. Female : Aaaaa…aa… Male : Ahaa…aaaa…. Female : Aaaaa…aa… Ahaaa..haaa..haaa…aaa… Male : Oru oviya kavidhai Kanneerilae nanaiyum Oru kavaiya kanavai Dhinamum manam ninaikkum Female : Iru kaadhalar nadathum Thanimai payanam Oru paadhai irunthum Adhil pirivenbathu yeno Female : Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae Vidiyum endra pozhuthil vandhu Irul moodidudhae Female : Kadhai pol vandha uravu Idaiyil intha pirivu Isai koodiya kavithai Athan oli theernthathum yeno….
பாடகி : உமா ரமணன் பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : விழியோரத்து கனவும் இங்கு கரைந்தோடிடுதே விடியும் என்ற பொழுதில் வந்து இருள் மூடிடுதே பெண் : கதை போல் வந்த உறவு இடையில் இந்த பிரிவு இசை கூடிய கவிதை அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ ஆண் : விழியோரத்து கனவும் இங்கு கரைந்தோடிடுதே விடியும் என்ற பொழுதில் வந்து இருள் மூடிடுதே ஆண் : விழியோரத்து கனவும் இங்கு கரைந்தோடிடுதே ஆண் : ஆஹா ஆஆ ஆஹா பெண் : ஆஆஆஆ ஆண் : ஆஹா ஆஆ பெண் : ஆஆஆஆ ஆ ஆண் : ஆஹா ஆஆ பெண் : ஆஆஆஆ ஆ ஆஹா ஹா ஹா ஆஆ ஆண் : ஒரு ஓவிய கவிதை கண்ணீரிலே நனையும் ஒரு காவிய கனவை தினமும் மனம் நினைக்கும் பெண் : இரு காதலர் நடத்தும் தனிமை பயணம் ஒரு பாதை இருந்தும் அதில் பிரிவென்பது ஏனோ பெண் : விழியோரத்து கனவும் இங்கு கரைந்தோடிடுதே விடியும் என்ற பொழுதில் வந்து இருள் மூடிடுதே பெண் : கதை போல் வந்த உறவு இடையில் இந்த பிரிவு இசை கூடிய கவிதை அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ