← Back

Vidigira Vaanil Song Lyrics

Singer : Javed Ali Music by : KP Chorus : Oh yeah.. oh yeah.. Lala lala laa… Oh yeah.. oh yeah.. Lala lala laa… ……………………………………… Oh yeah.. oh yeah.. Na na na naa naa.. Male : Vidigira vaanil kodigalai naatta Paravaiyin paathai selgavae Kelvi.. ezhum munnae.. Vidai kaanbomae Male : Sathaiyinil thaikum mullinil kooda Puthayalai thedu thozhanae.. Thedal athu vellum.. Oru naalthaanae Male : Oru karaiyora sangu pola Miga sirithaagum intha pirappu Siru sangoda osaiyai pol Miga perithaagum konda neruppu Male : Ada vaalaattum naayaaga Vaazhvodu santhosham thodaruthu.. Chorus : Oh yeah.. oh yeah.. Na na na naa naa.. Male : Ooooo…oooooo Chorus : Oh yeah.. oh yeah.. Na na na naa naa.. Male : Ooooo…oooooo Male : Kalam kaanavae.. Karam korkalaam Irulai kooda.. iraiyaakalaam Male : Pala vitha vithamaana Aayutham sumantha Kalavara thegam intha thegam Pala nootraandu vettaiyin veppam Pulangalai vittu engu pogum.. Male : Ada valappakkam Kuri vaithu Idappakkam ambu vidu Vaiyam thappaathu Male : Vidigira vaanil kodigalai naatta Paravaiyin paathai selgavae Kelvi.. ezhum munnae.. Vidai kaanbomae Male : Sathaiyinil thaikum mullinil kooda Puthayalai thedu thozhanae.. Thedal athu vellum.. Oru naalthaanae Male : Oru karaiyora sangu pola Miga sirithaagum intha pirappu Siru sangoda osaiyai pol Miga perithaagum konda neruppu Male : Ada vaalaattum naayaaga Vaazhvodu santhosham thodaruthu.. Chorus : Oh yeah.. oh yeah.. Na na na naa naa.. Male : Ooooo…oooooo Chorus : Oh yeah.. oh yeah.. Na na na naa naa.. Male : Ooooo…oooooo Chorus : Oh yeah.. oh yeah.. Na na na naa naa.. Oh yeah.. oh yeah.. Na na na naa naa..
பாடகர் : ஜாவேத் அலி இசையமைப்பாளர் : கேபி குழு : ஓ யே ஓ யே லாலா லாலா லா ஓ யே ஓ யே லாலா லாலா லா ……………. ஓ யே ஓ யே நா நா நா நா நா ஆண் : விடிகிற வானில் கொடிகளை நாட்ட பறவையின் பாதை செல்கவே கேள்வி எழும் முன்னே விடை காண்போமே ஆண் : சதையினில் தைக்கும் முள்ளினில் கூட புதையலை தேடு தோழனே தேடல் அது வெல்லும் ஒரு நாள்தானே ஆண் : ஒரு கரையோர சங்கு போல மிக சிறிதாகும் இந்த பிறப்பு சிறு சங்கோட ஓசையை போல் மிக பெரிதாகும் கொண்ட நெருப்பு ஆண் : அட வாலாட்டும் நாயாக வாழ்வோடு சந்தோசம் தொடருது குழு : ஓ யே ஓ யே நா நா நா நா நா ஆண் : ஓஓஓஓஓ… குழு : ஓ யே ஓ யே நா நா நா நா நா ஆண் : ஓஓஓஓஓ… ஆண் : காலம் காணவே கரம் கோர்க்கலாம் இருளை கூட இரையாக்கலாம் ஆண் : பல வித விதமான ஆயுதம் சுமந்த கலவர தேகம் இந்த தேகம் பல நூற்றாண்டு வேட்டையின் வெப்பம் புலன்களை விட்டு எங்கு போகும் ஆண் : அட வலப்பக்கம் குறி வைத்து இடப்பக்கம் அம்பு விடு வையம் தப்பாது ஆண் : விடிகிற வானில் கொடிகளை நாட்ட பறவையின் பாதை செல்கவே கேள்வி எழும் முன்னே விடை காண்போமே ஆண் : சதையினில் தைக்கும் முள்ளினில் கூட புதையலை தேடு தோழனே தேடல் அது வெல்லும் ஒரு நாள்தானே ஆண் : ஒரு கரையோர சங்கு போல மிக சிறிதாகும் இந்த பிறப்பு சிறு சங்கோட ஓசையை போல் மிக பெரிதாகும் கொண்ட நெருப்பு ஆண் : அட வாலாட்டும் நாயாக வாழ்வோடு சந்தோசம் தொடருது குழு : ஓ யே ஓ யே நா நா நா நா நா ஆண் : ஓஓஓஓஓ… குழு : ஓ யே ஓ யே நா நா நா நா நா ஆண் : ஓஓஓஓஓ… குழு : ஓ யே ஓ யே நா நா நா நா நா ஓ யே ஓ யே நா நா நா நா நா