← Back

Solai Kuyil Paduthae Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Guna Singh Male : Solai kuyil paadudhae Sogaraagangalae Paadidum geethangal naaningu paada Paavaiyin nenjam thaanaga adum Idhu thaan naan paadum thiruppaavai paattu Male : En manadhai avalidamae Sollungalaen oo megangalae Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae Male : Kaadhal dhesathil aanthaanae paavam Kaadhalil naan vaadinen Kaadhal dhesathil aanthaanae paavam Kaadhalil naan vaadinen Male : Dheepathin oliyaaga jeevanum neeyaagum Kaadhali unakkaga kaaviyam naan paada Vizhiyil vilaiyadum ezhilaana poovae Idhayathaiyae pizhinthiduven Vedhangalae un paadhangalae Solai kuyil paadudhae …ae…ae… Sogaraagangalae Male : Ennai sirai seidha unakaagathaanae Uyiril swaram thedinen Ennai sirai seidha unakaagathaanae Uyiril swaram thedinen Male : Kaattrukku vilangaedhu kaadhalum saagadhu Pattuku porulaaga paavaiyin kuralaagum Ninaivil neengaatha panithoovum nilavae Pen manamae vizhithidavae Paadiduven boobaalangalae Male : Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae Paadidum geethangal naaningu paada Paavaiyin nenjam thaanaga adum Idhu thaan naan paadum thiruppaavai paattu Male : En manadhai avalidamae Sollungalaen oo megangalae Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : குரு சிங் ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட பாவையின் நெஞ்சம் தானாக ஆடும் இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு ஆண் : என் மனதை அவளிடமே சொல்லுங்களேன் ஓ மேகங்களே சோலை குயில் பாடுதே சோக ராகங்களே.. ஆண் : காதல் தேசத்தில் ஆண்தானே பாவம் காதலில் நான் வாடினேன் காதல் தேசத்தில் ஆண்தானே பாவம் காதலில் நான் வாடினேன் ஆண் : தீபத்தின் ஒளியாக ஜீவனும் நீயாகும் காதலி உனக்காக காவியம் நான் பாட விழியில் விளையாடும் எழிலான பூவே இதயத்தையே பிழிந்திடுவேன் வேதங்களே உன் பாதங்களே…. சோலை குயில் பாடுதே சோக ராகங்களே.. ஆண் : என்னை சிறை செய்த உனக்காகத்தானே உயிரில் ஸ்வரம் தேடினேன் என்னை சிறை செய்த உனக்காகத்தானே உயிரில் ஸ்வரம் தேடினேன் ஆண் : காற்றுக்கு விலங்கேது காதலும் சாகாது பாட்டுக்கு பொருளாக பாவையின் குரலாகும் நினைவில் நீங்காத பனித் தூவும் நிலவே பெண் மனமே விழித்திடவே பாடிடுவேன் பூபாளங்களே.. ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட பாவையின் நெஞ்சம் தானாக ஆடும் இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு ஆண் : என் மனதை அவளிடமே சொல்லுங்களேன் ஓ மேகங்களே சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..