← Back

Rajave Raja Naanthane Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Female : Rajaavae raja naanthaanae radhaa Poomaalai ketkkum un kadhal radhaa Nee ennai paarththaal un kangal yaengum Thaniyaaga vanthu santhikka thoondum Female : Rajaavae raja Chorus : Aahaa…. Female : Naanthaanae radhaa Chorus : Aahaa…. Female : Poomaalai ketkkum Chorus : Aahaa…. Female : Un kadhal radhaa Chorus : Aahaa…. Male : Radhaavae radhaa Chorus : Aahaa…. Male : Needhaanae radhaa Chorus : Aahaa…. Male : Naan unnai thedum Chorus : Aahaa…. Male : Nee ennai paarththaal En kangal yaengum Thaniyaaga unnai santhikka vendum Female : Ennai paarththa kangal Ini yarai paarkkum Enai thedum ullam verengum pogum Naan ketkkum selvam un kadhal ondrae Un ennam solla vara vendum indrae Male : Radhaavae radhaa Chorus : Aahaa…. Male : Needhaanae radhaa Chorus : Aahaa…. Male : Naan unnai thedum Chorus : Aahaa…. Female : Rajavae raja Chorus : Aahaa…. Female : Naanthaanae radhaa Chorus : Aahaa…. Female : Poomaalai ketkkum Chorus : Aahaa…. Female : Un kadhal radhaa Chorus : Aahaa…. Male : Haei radhaa…. Female : Enakkaaga vaazhum manam ondru engae Adharkaaga vaazhum ennullam ingae En thevai ellaam anbaana ullam Adhuthaanae endrum aanatha vellaam Male : Radhaavae radhaa Chorus : Aahaa…. Male : Needhaanae radhaa Chorus : Aahaa…. Male : Naan unnai thedum Chorus : Aahaa…. Male : Rajathi raja Female : Rajavae raja Chorus : Aahaa…. Female : Naanthaanae radhaa Chorus : Aahaa…. Female : Poomaalai ketkkum Chorus : Aahaa…. Female : Un kadhal radhaa Chorus : Aahaa…. Male : Radhaavae radhaa Needhaanae radhaa Naan unnai thedum Rajathi raja… Chorus : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ராஜாவே ராஜா நான்தானே ராதா பூமாலை கேட்கும் உன் காதல் ராதா நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும் தனியாக வந்து சந்திக்க தூண்டும் பெண் : ராஜாவே ராஜா குழு : ஆஹா….. பெண் : நான்தானே ராதா குழு : ஆஹா….. பெண் : பூமாலை கேட்கும் குழு : ஆஹா….. பெண் : உன் காதல் ராதா குழு : ஆஹா….. ஆண் : ராதாவே ராதா குழு : ஆஹா….. ஆண் : நீதானே ராதா குழு : ஆஹா….. ஆண் : நான் உன்னை தேடும் குழு : ஆஹா….. ஆண் : ராஜாதிராஜா குழு : ஆஹா….. ஆண் : நீ என்னைப் பார்த்தால் என் கண்கள் ஏங்கும் தனியாக உன்னை சந்திக்க வேண்டும்….. பெண் : எனைப் பார்த்த கண்கள் இனி யாரைப் பார்க்கும் எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும் நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே ஆண் : ராதாவே ராதா குழு : ஆஹா….. ஆண் : நீதானே ராதா குழு : ஆஹா….. ஆண் : நான் உன்னை தேடும் குழு : ஆஹா….. ஆண் : ராஜாதிராஜா குழு : ஆஹா….. பெண் : ராஜாவே ராஜா குழு : ஆஹா….. பெண் : நான்தானே ராதா குழு : ஆஹா….. பெண் : பூமாலை கேட்கும் குழு : ஆஹா….. பெண் : உன் காதல் ராதா குழு : ஆஹா….. ஆண் : ஹேய் ராதா….. பெண் : எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே என் தேவை எல்லாம் அன்பான உள்ளம் அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம் ஆண் : ராதாவே ராதா குழு : ஆஹா….. ஆண் : நீதானே ராதா குழு : ஆஹா….. ஆண் : நான் உன்னை தேடும் குழு : ஆஹா….. ஆண் : ராஜாதிராஜா குழு : ஆ….. பெண் : ராஜாவே ராஜா ஆண் : ஆஹா….. பெண் : நான்தானே ராதா ஆண் : ஓஹோ….. பெண் : பூமாலை கேட்கும் ஆண் : ஆஹா….. பெண் : உன் காதல் ராதா ஆண் : ஆஹா….. குழு : ராதாவே ராதா நீதானே ராதா நான் உன்னை தேடும் ராஜாதிராஜா குழு : ………………………………..