← Back

Udhaya Geetham Paaduven Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Aaaa….aaa…aaaa… Haaa…aaa…aaa…aaa…aaa… Aaa…..aaaa…aaa….aaaa…aaa…. Male : Udhaya geedham paaduven Uyirgalai naan thoduven Udhaya geedham paaduven Oligalil poo thodupen Male : Ulagamellaam marandhu pogum Maranam kooda irandhu pogum Kuzhanthaikaagavae…. Male : Udhaya geedham paaduven Udhaya geedham paaduven Male : Pillai naalai paarkkumae Ennai engae endru ketkkumae Kangal neerai vaarkkumae Adhu sindhum kanneer theerthamae Male : Tholil maalai maalaiyil Thookku medai kaalaiyil Alugindra ullangalae Vazhga vaazhga vae…ae…ae….ae…. Male : Udhaya geedham paaduven Uyirgalai naan thoduven Ulagamellaam marandhu pogum Maranam kooda irandhu pogum Kuzhanthaikkaagavae Male : Udhaya geedham paaduven Udhaya geedham paaduven Male : Kannae theerum sodhanai Iru kannil enna vedhanai Kanden endhan jeevanai En saavil kooda saadhanai Male : Naalai naanum saagiren Unnil naanae vaazhgiren Pooppondra ullangalae Vaazhga vaazhgavae …ae….ae….. Male : Udhaya geedham paaduven Uyirgalai naan thoduven Ulagamellaam marandhu pogum Maranam kooda irandhu pogum Kuzhanthaikkaagavae Male : Udhaya geedham paaduven Udhaya geedham paaduven
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ…ஆஆ..ஆஆஆ… ஆஆ…ஆஆ..ஆஅ…ஆஅ…..ஆஅ…. ஆஆ…ஆஆ..ஆஆஆ… ஆஅ …ஆஅ ஆண் : உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் உதய கீதம் பாடுவேன் ஒலிகளில் பூத் தொடுப்பேன் ஆண் : உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும் குழந்தைக்காகவே ஆண் : உதய கீதம் பாடுவேன் உதய கீதம் பாடுவேன் ஆண் : பிள்ளை நாளை பார்க்குமே எனை எங்கே என்று கேட்குமே கண்கள் நீரை வார்க்குமே அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே ஆண் : தோளில் மாலை மாலையில் தூக்கு மேடை காலையில் அழுகின்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே… ஆண் : உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும் குழந்தைக்காகவே… ஆண் : உதய கீதம் பாடுவேன் உதய கீதம் பாடுவேன் ஆண் : கண்ணே தீரும் சோதனை இரு கண்ணி்ல் என்ன வேதனை கண்டேன் எந்தன் ஜீவனை என் சாவில் கூட சாதனை ஆண் : நாளை நானும் போகிறேன் உன்னில் நானே வாழ்கிறேன் பூப்போன்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே… ஆண் : உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும் குழந்தைக்காகவே ஆண் : உதய கீதம் பாடுவேன் உதய கீதம் பாடுவேன்