← Back

Yean Penne Neeyum Song Lyrics

Singer : Haricharan Music by : Sam CS Male : Ohooo…oo..hoo..ooo…oo.. Ohooo…oo..hoo..ooo…oo.. Ohooo…oo..hoo..ooo…oo.. Ohooo…oo..hoo..ooo…oo.. Male : {Yean pennae neeyum Nenjil aasa sekkura Nee illamae naan Saagum nilaiku aakura} (2) Male : Yen…oru nilavu En vaan vittu ponadhu yeno Yen …siru uyira Nee chillaki ponadhu yeno Male : Unna paarkaama thudichenae Vegamma vendhae naan vedichenae Nenjil theeyoda thavichenae Una paakum mattum uyir pudichenae Male : Ohooo…oo..hoo..ooo…oo.. Ohooo…oo..hoo..ooo…oo.. Ohooo…oo..hoo..ooo…oo.. Ohooo…oo..hoo..ooo…oo.. Male : {Yean pennae neeyum Nenjil aasa sekkura Nee illamae naan Saagum nilaiku aakura} (2) Female : Thara raa rara raa..mmm.. Thara raa rara raa..haa..aa..aaa… Thara raa thara ra thara raa….raa.. Chorus : {Eraga eraga Male : En vazhkai unna thedi Chorus : Alaiyaa dhalaiyum Male : Nee venum venummunnu} (2) Male : Manadhoram mazhai thoorum Vegudhooram nee agalum bodhu Manadhoram mazhai thoorum Vegudhooram nee agalum bodhu Male : {Yean pennae neeyum Nenjil aasa sekkura Nee illamae naan Saagum nilaiku aakura} (2) Male : {Yean pennae neeyum Nenjil aasa sekkura Nee illamae naan Saagum nilaiku aakura} (2)
பாடகர் : ஹரிச்சரண் இசையமைப்பாளர் : சாம் சிஎஸ் ஆண் : ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஆண் : { ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற } (2) ஆண் : ஏன் ஒரு நிலவு என் வான் விட்டு போனது ஏனோ ஏன் சிறு உயிர நீ சில்லாக்கி போனது ஏனோ ஆண் : உன்ன பார்க்காம துடிச்சேனே வேகமா வெந்தே நான் வெடிச்சேனே நெஞ்சில் தீயோட தவிச்சேனே உன்ன பாக்கும் மட்டும் உயிர் புடிச்சேனே ஆண் : ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஆண் : { ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற } (2) பெண் : தர ரா ரர ரா ம்ம்ம் தர ரா ரர ரா ஹா ஆஆ ஆஆ தர ரா தர ரா தர ரா ரா குழு : { இறகா இறகா ஆண் : என் வாழ்க்கை உன்ன தேடி குழு : அலையா தலையும் ஆண் : நீ வேணும் வேணும்முன்னு } (2) ஆண் : மனதோரம் மழை தூறும் வெகு தூரம் நீ அகலும் போது மனதோரம் மழை தூறும் வெகு தூரம் நீ அகலும் போது ஆண் : { ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற } (2) ஆண் : { ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற } (2)