← Back

Yen Peru Meenatchi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : En peru meenaatchi En ooru pollaachi Maanai kettu thaan meenai kettu thaan Kanna vaanginenga Thaenai kettu thaan paalai kettu thaan Sollai vaanginenga Yaarai kettu naan maalai vaanguven Manasu thaangalinga Female : En peru meenaatchi En ooru pollaachi Female : Sodi serala Oru maamankaaran thaan Vaadi poguren Andhi maala neram thaan Female : Aaru maasamaa soru thingala Thookkam pottadhilla Ada nooru maappilla ooril irukkuraan Yennu kettadhilla Podala innum parisam thaan Maattala nalla purusan thaan Ilan maan thaan naan thaan yenguguren Female : En peru meenaatchi En ooru pollaachi Maanai kettu thaan meenai kettu thaan Kanna vaanginenga Thaenai kettu thaan paalai kettu thaan Sollai vaanginenga Yaarai kettu naan maalai vaanguven Manasu thaangalinga Female : En peru meenaatchi En ooru pollaachi Female : Naalu perunga Nitham nottam poduraan Aha voottu vaasalil ninnu Koottam poduraan Female : Naethu raathiri thookkam pochunnu Paattu paaduraanga Ada kaala thookkiyae kamalahaasan pol Aattam aaduraanga Naanumae chinna ponnu thaan Venumae sondham onnu thaan Ada yaaro yaaro maappilla thaan Female : En peru meenaatchi En ooru pollaachi Maanai kettu thaan meenai kettu thaan Kanna vaanginenga Thaenai kettu thaan paalai kettu thaan Sollai vaanginenga Yaarai kettu naan maalai vaanguven Manasu thaangalinga Female : En peru meenaatchi En ooru pollaachi
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி மானைக் கேட்டுதான் மீனைக் கேட்டுதான் கண்ண வாங்கினேங்க பெண் : தேனைக் கேட்டுதான் பாலைக் கேட்டுதான் சொல்லை வாங்கினேங்க பெண் : யாரைக் கேட்டு நான் மாலை வாங்குவேன் மனசு தாங்கலைங்க பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி பெண் : சோடி சேரலை ஒரு மாமன்காரன்தான் வாடிப் போகுறேன் அந்தி மாலை நேரம்தான் பெண் : ஆறு மாசமா சோறு திங்கலை தூக்கம் போட்டதில்லை அட நூறு மாப்பிள்ளை ஊரில் இருக்குறான் ஏன்னு கேட்டதில்லை பெண் : போடலை இன்னும் பரிசம்தான் மாட்டலை நல்ல புருசன்தான் இளமான்தான் நான்தான் ஏங்குகுறேன் பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி மானைக் கேட்டுதான் மீனைக் கேட்டுதான் கண்ண வாங்கினேங்க பெண் : ஹே தேனைக் கேட்டுதான் பாலைக் கேட்டுதான் சொல்லை வாங்கினேங்க பெண் : யாரைக் கேட்டு நான் மாலை வாங்குவேன் மனசு தாங்கலைங்க பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி…ஈ…. பெண் : நாலு பேருங்க நித்தம் நோட்டம் போடுறான் அஹ வூட்டு வாசலில் நின்னு கூட்டம் போடுறான் பெண் : நேத்து ராத்திரி தூக்கம் போச்சுன்னு பாட்டுப் பாடுறாங்க அட காலை தூக்கியே கமலஹாசன் போல் ஆட்டம் ஆடுறாங்க பெண் : நானுமே சின்னப் பொண்ணுதான் வேணுமே சொந்தம் ஒண்ணுதான் அட யாரோ யாரோ மாப்பிள்ளைதான் பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி மானைக் கேட்டுதான் மீனைக் கேட்டுதான் கண்ண வாங்கினேங்க பெண் : தேனைக் கேட்டுதான் பாலைக் கேட்டுதான் சொல்லை வாங்கினேங்க பெண் : யாரைக் கேட்டு நான் மாலை வாங்குவேன் மனசு தாங்கலைங்க பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி…ஈ…