← Back

Thalire Song Lyrics

Singer : MLR Karthikeyan Music by : Al Rufian Lyrics by : Aa Pa Rasa Male : Thannale oothu Thindaaduthu moochu Thaenaaga thaandi En nenjilae ninnu Konnu poriyae… Male : Poriyae… Male : En nenjathaa… Thinnu poriyaee… Male : Nenjathaa… Thinnu poriyaee… Male : En nenjathaa… Thinnu poriyaee… Male : Thinnu poriyaee… Male : Thalirae… thalirae… Kaal adiyila boomi Ippo ninnuruchae…! Kodiyae… kodiyae… Meesaiyila koonthal Ippo sikkiruchae…! Male : Verappa thirinjen… Kaaththiloru… Poonjiraga maathiputta Avara kodiya…paarayila Nee nulanju suththikitta Male : Muttu santhil niruthi Ada vaazhkai thaan pochae Ottumotha ulagam Adhu sooniyama aachae… Male : Dhesa theriyama… Pudhu thear pola ninnen Asayira paadha Pudhu vaazhkai unnalae…aaa..aa.. Male : Thalirae… thalirae… Kaal adiyila boomi Ippo ninnuruchae…! Kodiyae… kodiyae… Meesaiyil koonthal Ippo sikkiruchae…! Male : Haaa.. Edhama modhuriyae Sogama saaguranae Padhama nee sirika Naan kolanji oduranae Male : Yesaiya nee nadakka Dhisaiya naan pudika Pudhusa naal thodanga Naal mulukka yenguranae Male : Orutharam paakumunna Thaai tholanjaalae Adaimalai veyila Dhinam naan vaalnthenae… Male : Idhuvarai velicham En mela padaraathae Thonaiya yarumilla Vaazhum naalilae! Thenjenae….ae..ae.. Hae..ae..ae Vidinjenae…ae..ae..ae Adainjenae…ae..ae ..ae.. Male : Thalirae… thalirae… Kaal adiyila boomi Ippo ninnuruchae…! Kodiyae… kodiyae… Meesaiyil koonthal Ippo sikkiruchae…!
பாடகர்கள் : எம் எல் ஆர் கார்த்திகேயன் இசை அமைப்பாளர் : அல் ருபியன் பாடல் ஆசிரியர் : ஆ பா ராசா ஆண் : தன்னாலே ஊத்து திண்டாடுது மூச்சு தேனாக தாண்டி என் நெஞ்சிலே நின்னு கொன்னு போறியே… ஆண் : போறியே… ஆண் : என் நெஞ்சத்தா… தின்னு போறியே… ஆண் : நெஞ்சத்தா… தின்னு போறியே… ஆண் : தின்னு போறியே… ஆண் : தளிரே… தளிரே… காலடியில பூமி இப்போ நின்னுருச்சே…! கொடியே… கொடியே… மீசையில கூந்தல் இப்போ சிக்கிருச்சே…! ஆண் : வெரப்பா திரிஞ்சேன்… காத்திலொரு… பூஞ்சிறகா மாத்திபுட்ட அவர கொடியா… பாறையில நீ நுழைஞ்சு சுத்திகிட்ட ஆண் : முட்டு சந்தில் நிறுத்தி அட வாழ்க்கை தான் போச்சே ஓட்டுமொத்த உலகம் அது சூனியமா ஆச்சே… ஆண் : திச தெரியாம… புது தேர் போல நின்னேன் ஆசையுற பாதை புது வாழ்கை உன்னாலே… ஆண் : தளிரே… தளிரே… காலடியில பூமி இப்போ நின்னுருச்சே…! கொடியே… கொடியே… மீசையில கூந்தல் இப்போ சிக்கிருச்சே…! ஆண் : இதமா மோதுரியே சொகமா சாகுறனே பதமா நீ சிரிக்க நான் கொளஞ்சி ஓடுறேனே ஆண் : இசையா நீ நடக்க திசையா நான் புடிக்க புதுசா நாள் தொடங்க நாள் முழுக்க ஏங்குறனே ஆண் : ஒருதரம் பாக்குமுன்ன தாய் தொலைஞ்சாலே அடைமழை வெயிலா தினம் நான் வாழ்ந்தேனே… ஆண் : இதுவரை வெளிச்சம் என் மேல படராதே துணையா யாருமில்லா வாழும் நாளிலே! தேஞ்சேனே விடிஞ்சேனே… அடஞ்சேனே… ஆண் : தளிரே… தளிரே… காலடியில பூமி இப்போ நின்னுருச்சே…! கொடியே… கொடியே… மீசையில் கூந்தல் இப்போ சிக்கிருச்சே…!