← Back

Ginger Soda Song Lyrics

Singers : Anirudh Ravichander and Yashita Sharma Music by : Krishna Kishor Male : Ginger-u soda munnalae Water-ah oothaadha Under-u gang munnalae Finger-ah neettaadha Andhamaari indhamaari Engeyum nee pesadha Opponent-u summanu thaan Neeyum nenaikadha Male : Hey singer-u kitta vandhu Nee sangadhi vekkaadha Thunder-u gate-u munnalae Speaker-ah kaattaadha Munna vacha kaala neeyum Pinna edukkaadha Route eduthu odurappo Pecha kudukkaadha Male : Wrong-ah right-ah Seiradhu vitta Adha weight-ah quite-ah Senjiduvom yaaru kitta Male : Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum full-ah gulla thaan Chorus : ……………. Male : Aasai illaadha aala paarthalae Waste-u fellow-nu sollum bhoomi Vesham podaatha aalu ingilla Yennu kelu neeyum Money thaan saamy Male : Yaaru best-u yaaru first-u Avan thaan ingae king-u Neeyum aagalam Naanum aagalam raja Dhill oda nee munna vandha Male : Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum full-ah gulla thaan Chorus : ……………………. Females : Saila saila re aaja aa re Baila baila re tucker tucker la re Saila saila re maaja aa re Sketchu podati nee yaaru Male : Hey singer-u kitta vandhu Nee sangadhi vekkaadha Thunder-u gate-u munnalae Speaker-ah kaattaadha Munna vacha kaala neeyum Pinna edukkaadha Route eduthu odurappo Pecha kudukkaadha Male : Wrong-ah right-ah Seiradhu vitta Adha weight-ah quite-ah Senjiduvom yaaru kitta Male : Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum full-ah gulla thaan Chorus : …………….
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் யாஷிதா சர்மா இசை அமைப்பாளர் : கிருஷ்ண கிஷோர் ஆண் : ஜிஞ்சரு சோடா முன்னாலே வாட்டரு ஊத்தாதே அந்தாறு கேங் முன்னாலே பிங்கர நீட்டாத அந்தமாரி இந்தமாரி எங்கேயும் நீ பேசாதே ஒப்போனென்ட் சும்மான்னுதான் நீயும் நெனக்காதே ஆண் : சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே ஆண் : ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே ஆண் : எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான் குழு : ………………. ஆண் : ஆசை இல்லாத ஆளே பாத்தாலே வேஸ்ட் பெல்லோவ்னு சொல்லும் பூமி வேஷம் போடாத ஆலு இங்கில்ல ஏன்னு கேளு நீயும் பணம் தான் சாமி ஆண் : யாரு பெஸ்ட் யாரு பஸ்ட் அவன் தான் இங்கே கிங்கு நீயும் ஆகலாம் நானும் ஆகலாம் ராஜா தில்லோடு நீ முன்ன வந்தா ஆண் : எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான் குழு : ………………. பெண் : …………………. ஆண் : சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே ஆண் : ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே ஆண் : எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான் குழு : ……………….