← Back

Thamizh Thaai Vaazhthu Song Lyrics

Singers : P. Susheela, Vani Jayaram, L.R. Eswari and Sid Sriram Music by : Leon James Females : Niraarun kadaluduthaa Nilamadanthai kezhil ozhugum Male : Aa….aa….aa….aa… Females : Seeraarum vathanamena Thigal paradha kandamithil Male : Ye…ye ..ye …ye Females : Thekkanamum athirsirantha Dhravida nal thirunaadum Male : Oh ooo…aa….aa…. Females : Thakka siru pirainuthalum Tharithanaru thilagamumae Male : Aa….aa….aa….aa… Females : Aththilaga vaasanai pol Anaithulagum inbamura Male : Aa….aa….aa….aa… Females : Eththisaiyum pugazh manakka Irunthaperun thamizhanangae Male : Hoo ooo….. Females : Thamizhanangae Un seerilamai thiram viyanthu Seyal maranthu vazhthuthumae Vazhthuthumae…. Vazhthuthumae….
பாடகர்கள் : பி. சுஷீலா, வாணி ஜெயராம், எல். ஆர். ஈஸ்வரி, சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பெண்கள் : நீராருங் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும் ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ…. பெண்கள் : சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் ஆண் : ஏ….ஏ…..ஏ….ஏ பெண்கள் : தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் ஆண் : ஓ ஓஒ…..ஆ….ஆ…. பெண்கள் : தக்க சிறு பிறைநுதலும் தரித்தநறு திலகமுமே ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ… பெண்கள் : அத்திலக வாசனைப்போல் அனைத்துலகும் இன்பமுற ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ… பெண்கள் : எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழிணங்கே ஆண் : ஹோ ஓ…… பெண்கள் : தமிழிணங்கே உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே….. வாழ்த்துதுமே…..