← Back

Kelatho Kaadhal Nenjin Song Lyrics

Singer : John K Music by : Ilayaraja Male : Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Engengum poonthoottam En nenjil poraattam Nee ennai paarthu orr vaarthai pesu Male : Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Male : Naan olai kirukkum bodhu Undaana vaedham Nee ennai paarkkum bodhu Engaeyo pogum Naalaigalai naan nambinen Nandhanaar pol naan vembinen Male : Aagaayam boomi engum Un poomugam Kan moodi thoongum bothum Un gnyabagam Boopaalam kelaathoo Oru kaadhal gangai Ezhai vayalil paayaadhoo Male : Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Engengum poonthoottam En nenjil poraattam Nee ennai paarthu orr vaarthai pesu Male : Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Male : Andraadam kaadhal kolla Peraasai undu Endraalum ezhai nenjil Porattam indru Kodaigalin monsoon idhu Mounangalo polladhadhu Male : Sollaamal kaadhal engae Thaanai varum Sellaadha kaditham ingae Oor aayiram Sollaamal theraathu Nee satham indri yutham Seithaal pothaathu Male : Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Engengum poonthoottam En nenjil poraattam Nee ennai paarthu orr vaarthai pesu Male : Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo
பாடகர் : ஜான் கே இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம் நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு ஆண் : கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ ஆண் : நான் ஓலை தீட்டும்போது உண்டான வேகம் நீ என்னை பார்க்கும் போது எங்கேயோ போகும் நாளைகளை நான் நம்பினேன் நந்தனார் போல் நான் வெம்பினேன் ஆண் : ஆகாயம் பூமி எங்கும் உன் பூ முகம் கண் மூடி தூங்கும் போதும் உன் ஞாபகம் பூபாளம் கேளாதோ ஒரு காதல் கங்கை ஏழை வயலில் பாயாதோ ஆண் : கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம் நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு ஆண் : கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ ஆண் : அன்றாடம் காதல் கொள்ள பேராசை உண்டு என்றாலும் ஏழை நெஞ்சில் போராட்டம் இன்று கோடைகளின் மான்சூன் இது மௌனங்களோ பொல்லாதது ஆண் : சொல்லாமல் காதல் எங்கே தானாய் வரும் செல்லாத கடிதம் இங்கே ஊர் ஆயிரம் சொல்லாமல் தீராது நே சதம் இன்றி யுத்தம் செய்தால் போதாது ஆண் : கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம் நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு ஆண் : கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ