← Back

Vandhaai Ayya Song lyrics

Singer : Kaala Bhairava Music by : M.M. Keeravani Male : Merkkai erkkadhae Veezhum sooriyanae Dharmam thorkaathae Aalum kaavalanae Male : Merkkai erkkadhae Veezhum sooriyanae Dharmam thorkaathae Aalum kaavalanae Chorus : Kasindhidum kanneerai Thirumbida chei ayyaa Varandidum nenjathil Mazhai yena pei ayyaa Chorus : Aazh manathinil Soozhum irulai Neelum thuyarai Paazhum vidhiyai Neekkum theeyae Nee ayyaa Male : Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa Chorus : Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa Chorus : ………………………………. Chorus : Nee veetridum thoranai yaalae Paaraigalum ariyaasanamai Un perai thammil thaamae Sedhukidum kalvettai Chorus : Kaatrodu un kural kettaal Pottal kaadum arasavaiyaai Un vervai oru thuli pattaal Olirudhu nelpattaai Chorus : Un sollae sattam ayyaa Un paarvai saasanam ayyaa En sindhai neeyae.. Endhai neeyae.. Seiyum neeyae.. Engal aayul…nee kol ayyaa… Male : Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa Chorus : Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa
பாடகா் : கால பைரவா இசையமைப்பாளா் : எம். எம். கீரவாணி ஆண் : மேற்க்கை ஏற்காதே வீழும் சூாியனே தா்மம் தோற்காதே ஆளும் காவலனே ஆண் : மேற்க்கை ஏற்காதே வீழும் சூாியனே தா்மம் தோற்காதே ஆளும் காவலனே குழு : கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய் அய்யா வறண்டிடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய் அய்யா குழு : ஆழ் மனதினில் சூளும் இருளை நீளும் துயரை பாளும் விதியை நீக்கும் தீயே நீ அய்யா ஆண் : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா குழு : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா குழு : …………………………….. குழு : நீ வீற்றிடும் தோரனையாலே பாறைகளும் அாியாசனமாய் உன் பேரை தம்மில் தாமே செதுக்கிடும் கல்வெட்டைய் குழு : காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய் உன் வோ்வை ஒரு துளி பட்டால் ஒளிருது நெல் பட்டாய் குழு : உன் சொல்லே சட்டம் அய்யா உன் பாா்வை சாசனம் அய்யா என் சிந்தை நீயே எந்தை நீயே சேயும் நீயே எங்கள் ஆயுள் நீ கொள் அய்யா ஆண் : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா குழு : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா