← Back

Un Kanavugal Song Lyrics

Singers : Madhumitha and Ajitha Music by : Pavan Female : Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam Female : Un thedalai Nee thedi kondae nadanthaal Endraavadhu un Kaiyil serum muzhuthaai Female : Un paadhaiyil Nee odi kondae irundhal Endraavadhu adhu Vetri perum perithaai … Chorus : ………………….. Female : Aangal endral Sila kelvi varum Pengal endraal Pala kelvi varum Female : Vetri ellaam Perum bodhai tharum. Tholvi ellaam Oru geethai aagum Female : Vellum varai oyaamal odu Mundhikondu munneru nee Ettum varai thoongaamal thedu Endrum vendum unnodu nee Female : Naatin kangal pengal enbaai Kangal endru thoonga seivaai Pengal veetin thangam enbaai Thangam endru pootti vaipaai Chorus : …………………….
பாடகிகள் : மதுமிதா, அஜித்தா இசையமைப்பாளா் : பவன் பெண் : உன் நினைவுகள் எதுவோ அதுதான் உன் உலகம் உன் கனவுகள் எதுவோ அதுதான் உன் இதயம் பெண் : உன் தேடலை நீ தேடி கொண்டே நடந்தால் என்றாவது உன் கையில் சேரும் முழுதாய் பெண் : உன் பாதையில் நீ ஓடி கொண்டே இருந்தால் என்றாவது அது வெற்றி பெறும் பெரிதாய் குழு : ……………………… பெண் : ஆண்கள் என்றால் சில கேள்வி வரும் பெண்கள் என்றால் பல கேள்வி வரும் பெண் : வெற்றி எல்லாம் பெறும் போதை தரும் தோல்வி எல்லாம் ஒரு கீதை ஆகும் பெண் : வெல்லும் வரை ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு முன்னேறு நீ எட்டும் வரை தூங்காமல் தேடு என்றும் வேண்டும் உன்னோடு நீ பெண் : நாட்டின் கண்கள் பெண்கள் என்பாய் கண்கள் என்று தூங்க செய்வாய் பெண்கள் வீட்டின் தங்கம் என்பாய் தங்கம் என்று பூட்டி வைப்பாய் குழு : …………………………