← Back

Ingum Angum Engum Inbame Song Lyrics

Singers : M. K. Thyagaraja Bhagavathar and M. L. Vasanthakumari Music by : C. R. Subburaman Male : Ingum angum engum inbamae Female : Ingum angum engum inbamae Both : Paandurangan arul irundhaal…aa…aa… Ingum angum engum inbamae Paandurangan arul irundhaal…aa…aa… Ingum angum engum inbamae Male : Pangajamalar madhuvunnum vandupol Female : Pangajamalar madhuvunnum vandupol Both : Maadhavan malaradi maravaa manathavarkku Maadhavan malaradi maravaa manathavarkku Both : Ingum angum engum inbamae Female : Ulagelaam magizhavae thanadhuporul Male : Udal uyirum udhavum udhaararaai Female : Ulagelaam magizhavae thanadhuporul Male : Udal uyirum udhavum udhaararaai Female : Ulagilae porulilum pattrilaar Male : Utthama sathguna vitthagaraai Female : Ulagilae porulilum pattrilaar Male : Utthama sathguna vitthagaraai Female : Oru inbathil irumaandhidaamal Male : Varum thunbathil manam oindhidaamal Female : Oru inbathil irumaandhidaamal Male : Varum thunbathil manam oindhidaamal Both : Iravu pagal rangan ninaivil Manolayamaai andharnga Samarasa unarvodiruppavarkku Rangan ninaivil Manolayamaai andharnga Samarasa unarvodiruppavarkku Both : Ingum angum engum inbamae Paandurangan arul irundhaal…
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் ஆண் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பெண் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே இருவர் : பாண்டுரங்கன் அருள் இருந்தால்……ஆ…ஆ… இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாண்டுரங்கன் அருள் இருந்தால்…ஆ…ஆ… இங்கும் அங்கும் எங்கும் இன்பமே ஆண் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல் பெண் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல் இருவர் : மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பெண் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள் ஆண் : உடலுயிரும் உதவும் உதாரராய் பெண் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள் ஆண் : உடலுயிரும் உதவும் உதாரராய் பெண் : உலகிலே பொருளிலும் பற்றிலார் ஆண் : உத்தம சத்குண வித்தகராய் பெண் : உலகிலே பொருளிலும் பற்றிலார் ஆண் : உத்தம சத்குண வித்தகராய் பெண் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல் ஆண் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல் பெண் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல் ஆண் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல் இருவர் : இரவு பகல் ரங்கன் நினைவில் மனோலயமாய் அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு ரங்கன் நினைவில் மனோலயமாய் அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாண்டுரங்கன் அருள் இருந்தால்…