← Back

Jadhi Enbar Vedham Song Lyrics

Singer : M. S. Vishwanathan Music by : M. S. Vishwanathan Chorus : ………………… Male : Jaadhi enbaar vaedham enbaar Saasthirangal kodi enbaar Jaadhi enbaar vaedham enbaar Saasthirangal kodi enbaar Male : Mooda seyalgalukku Mudi sooti magizhndhirupaar Mooda seyalgalukku Mudi sooti magizhndhirupaar Vaedikkai ulaginilae Vidivelli kaanbadheppo Manidhabimaanam ennum Malar kulungum kaalam endroo
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : …………………………… ஆண் : ஜாதி என்பார் வேதம் என்பார் சாஸ்திரங்கள் கோடி என்பார் ஜாதி என்பார் வேதம் என்பார் சாஸ்திரங்கள் கோடி என்பார் ஆண் : மூடச் செயல்களுக்கு முடி சூட்டி மகிழ்ந்திருப்பார் மூடச் செயல்களுக்கு முடி சூட்டி மகிழ்ந்திருப்பார் வேடிக்கை உலகினிலே விடிவெள்ளி காண்பதெப்போ மனிதாபிமானம் என்னும் மலர் குலுங்கும் காலம் என்றோ..