← Back

Maalai Mangalam Kanga Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Ilayaraja Female : Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Ini naalum inaindhu irupperum Nalamaagavae sugamaagavae varum Naal ellaam vaazhga… Female : Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Female : Inaindhaal inikkum vaazhvenbadhu Unakkumm kidaikkum naal vandhadhu Inaindhaal inikkum vaazhvenbadhu Unakkumm kidaikkum naal vandhadhu Nee ketta vaazhvu undaanadhu Neeroottru pola kaal odudhu Manam vaazhga kaalangal aayiram Ini servadhoo sugamae Female : Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Female : Thodarum sugangal innalilae Thunaiyaaai varattuum un vaazhvilae Thodarum sugangal innalilae Thunaiyaaai varattuum un vaazhvilae Un aasai yaavum poovaandhu Poovaana ennam kaayandhu Andha kaaiyellaam kanivanadhu Ini vaazhvellaam nalamae Female : Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Ini naalum inaindhu irupperum Nalamaagavae sugamaagavae varum Naal ellaam vaazhga… Female : Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க இனி நாளும் இணைந்திருப்பேரும் நலமாகவே சுகமாகவே வரும் நாளெல்லாம் வாழ்க………. பெண் : மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க பெண் : இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது நீ கேட்ட வாழ்வு உண்டானது நீருற்று போல கால் ஓடுது மனம் வாழ்க காலங்கள் ஆயிரம் இனி சேர்வதோ சுகமே…… பெண் : மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க பெண் : தொடரும் சுகங்கள் இந்நாளிலே துணையாய் வரட்டும் உன் வாழ்விலே தொடரும் சுகங்கள் இந்நாளிலே துணையாய் வரட்டும் உன் வாழ்விலே உன் ஆசை யாவும் பூவானது பூவான எண்ணம் காயானது அந்த காயெல்லாம் கனிவானது இனி வாழ்வெல்லாம் நலமே…. பெண் : மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க இனி நாளும் இணைந்திருப்பேரும் நலமாகவே சுகமாகவே வரும் நாளெல்லாம் வாழ்க………. பெண் : மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க