← Back

Sharpu Gangu Song Lyrics

Singers : Vivek Siva and Mervin Solomon Music by : Vivek Siva and Mervin Solomon Male : Hey gammayila kallu Mama cutting utta silakaapillu Glassula saraku En pera solli ulla yerakku Male : Hey..quarter matter illa Half thevai illa Matta avanumna Vangudu fulla Male : Mitta kisavulla Maama missavulla So so jolly dhan da Pondicherry la Male : {Shaarpu Chorus : Gangu Male : Sarakka Chorus : Vaangu Male : Bodhai Chorus : Aana Male : Pothikinu aadu da }(2) Chorus : Oh oh oh oh Oh oh oh oh Male : Hey face-u fulla Makeupa pottu Ponnu face book il Pannudhu video chattu Male : Moonja paatha Nallavae illa Andha shawlula mooduthu Ennatha solla Male : Grakkiya vuttu Dhinam ketkum dhan thuttu Nee andha maari ponnungala Oram dhaan kattu Male : Ponnaala vendhu Nee ponaaka nondhu Machan kai koduthu thookiduvaan Ennaikum friend-u Male : Madhichu vandhaaka Madhipa kodupom da Morachu paarthaaka Moonja odaipom da Male : Enna aanalum Piriya maatom da Oorae vandhaalum Ess aaga maatom da Male : {Shaarpu Chorus : Gangu Male : Sarakka Chorus : Vaangu Male : Bodhai Chorus : Aana Male : Pothikinu aadu da }(2) Male : Shaarpu Chorus : Gangu Male : Sarakka Chorus : Vaangu Male : Bodhai Chorus : Aana Male : Hey gammayila kallu Mama cutting utta silakaapillu Chorus : Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Male : Glassula saraku En pera solli ulla yerakku Chorus : Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Male : Hey..quarter matter illa Half thevai illa Matta avanumna Vangudu fulla Male : Mitta kisavulla Maama missavulla So so jolly dhan da Pondicherry la Male : {Shaarpu Chorus : Gangu Male : Sarakka Chorus : Vaangu Male : Bodhai Chorus : Aana Male : Pothikinu aadu da }(3)
பாடகர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமோன் இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமோன் ஆண் : ஹே கம்மயில கல்லு மாமா கட்டிங் உட்டா சிலாகாப்பிலு கிளாஸுல சரக்கு என் பேர சொல்லி உள்ள இறக்கு ஆண் : ஹே குவாட்டர் மேட்டர் இல்ல ஹாப் தேவை இல்ல மட்ட ஆவனும்னா வாங்குடா புல்ல ஆண் : மிட்டா கிசாவுல மாமா மிசாவுல சோ சோ ஜாலி தான் டா பாண்டிச்சேரில ஆண் : { ஷார்பு குழு : கேங்கு ஆண் : சரக்க குழு : வாங்கு ஆண் : போதை குழு : ஆனா ஆண் : பொத்திகின்னு ஆடு டா } (2) குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : ஹே பேசு புல்லா மேக் அப்ப போட்டு பொண்ணு பேஸ் புக்கில் பண்ணுது வீடியோ சட்டு ஆண் : மூஞ்ச பாத்தா நல்லாவே இல்ல அந்த சாலில மூடுது என்னத்த சொல்ல ஆண் : கிராக்கிய வுட்டு தினம் கேட்கும் டா துட்டு நீ அந்த மாறி பொண்ணுங்கள ஓரம் தான் கட்டு ஆண் : பொண்ணால வெந்து நீ போனாக்க நொந்து மச்சான் கை கொடுத்து தூக்கிடுவான் என்னைக்கும் பிரண்டு ஆண் : மதிச்சு வந்தாக்கா மதிப்ப கொடுப்போம் டா மொறைச்சு பார்த்தாக்கா மூஞ்ச உடைப்போம் டா ஆண் : என்ன ஆனாலும் பிரிய மாட்டோம் டா ஊரே வந்தாலும் எஸ் ஆக மாட்டோம் டா ஆண் : { ஷார்பு குழு : கேங்கு ஆண் : சரக்க குழு : வாங்கு ஆண் : போதை குழு : ஆனா ஆண் : பொத்திகின்னு ஆடு டா } (2) ஆண் : ஷார்பு குழு : கேங்கு ஆண் : சரக்க குழு : வாங்கு ஆண் : போதை குழு : ஆனா ஆண் : ஹே கம்மயில கல்லு மாமா கட்டிங் உட்டா சிலாகாப்பிலு குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : கிளாஸுல சரக்கு என் பேர சொல்லி உள்ள இறக்கு குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஹே குவாட்டர் மேட்டர் இல்ல ஹாப் தேவை இல்ல மட்ட ஆவனும்னா வாங்குடா புல்ல ஆண் : மிட்டா கிசாவுல மாமா மிசாவுல சோ சோ ஜாலி தான் டா பாண்டிச்சேரில ஆண் : { ஷார்பு குழு : கேங்கு ஆண் : சரக்க குழு : வாங்கு ஆண் : போதை குழு : ஆனா ஆண் : பொத்திகின்னு ஆடு டா } (3)