← Back

Kannamma Reprise Song Lyrics – Goli Soda 2

Singer : Benny Dayal Music by : Achu Rajamani Male : Oh kannamma… Kannamma…aaa…. Kannamma Male : Pennae…yaaradi nee Undhan paarvai thotta udan Valigal karaindhu pogudhae Male : Anbae…yaaradi nee Undhan kuralai ketkayilae Manadhil urudhi kooduthae Male : Yethaiyum thanguven Nee irundhaal Thunaiyaai irundhaal Marundhai irundhaal Arugae irundhaal anbae… Male : Kayangal aatruven… Udainthu ponavan orunginaiven Paarvai pasiyil nenjin isaiyil Kaadhal visaiyil anbae… Meendum ennai kaavuven…ye Male : Kannamma… Endhan jeevanae En anbae En anbae Endhan oruyirae Male : Anbae…podhumadi En garvam naan kalaindhu Unadhu kaalil veezhgiren Male : Anbae…vendumadi Nee muththam ondru ida Urugi kuzhandhai aagiren Male : Udaindhu ponadhai Kidandha ennai Kaiyil eduthai Uyir nee koduthai Thaayai kidaithai anbae… Male : Un anbai kooravae Kadandhae kaalangal maraiyudhadi Valigal kuraiya manamo karaiya Ennil nee niraiya anbae… Yedhum thevai illaiyae Male : Kannamma… Anbae mayiliragae Unnai soodi kondu Uyara…uyara…uyara Nenjam yengudhae Male : Anbae maatruyirae Unnai mattum patrikondu Parandhen parandhen Acham neengudhae Male : Silurthu pogiren thooralgalai Vaanam ezhanthu melae ezhunthu Vasiyum viliyil anbae anbae Kodi nandri kooruven Kannamma… Male : Enadhu tholvigal pagirindhavalae Endhan vetrigal muzhudhum unadhae Edhaiyum kadappen anbae anbae Nee thandha vaanamadi
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : ஓ கண்ணம்மா கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆண் : பெண்ணே யாரடி நீ உந்தன் பார்வை தொட்ட உடன் வலிகள் கரைந்து போகுதே ஆண் : அன்பே யாரடி நீ உந்தன் குரலை கேட்கயிலே மனதில் உறுதி கூடுதே ஆண் : எதையும் தாங்குவேன் நீ இருந்தால் துணையாய் இருந்தால் மருந்தாய் இருந்தால் அருகே இருந்தால் அன்பே ஆண் : காயங்கள் ஆற்றுவேன் உடைந்து போனவன் ஒருங்கினைவேன் பார்வை பசியில் நெஞ்சின் இசையில் காதல் விசையில் அன்பே மீண்டும் என்னை காணுவேன் யே… ஆண் : கண்ணம்மா எந்தன் ஜீவனே என் அன்பே என் அன்பே எந்தன் ஓருயிரே ஆண் : அன்பே போதுமடி என் கர்வம் நான் கலைந்து உனது காலில் வீழ்கிறேன் ஆண் : அன்பே வேண்டுமடி நீ முத்தம் ஒன்று இட உருகி குழந்தை ஆகிறேன் ஆண் : உடைந்து போனதாய் கிடந்த என்னை கையில் எடுத்தாய் உயிர் நீ கொடுத்தாய் தாயாய் கிடைத்தாய் அன்பே ஆண் : உன் அன்பை கூறவே கடந்த காலங்கள் மறையுதடி வலிகள் குறைய மனமோ கரைய என்னில் நீ நிறைய அன்பே ஏதும் தேவை இல்லையே ஆண் : கண்ணம்மா அன்பே மயிலிறகே உன்னை சூடி கொண்டு உயர உயர உயர நெஞ்சம் ஏங்குதே ஆண் : அன்பே மாற்றுயிரே உன்னை மட்டும் பற்றி கொண்டு பறந்தேன் பறந்தேன் அச்சம் நீங்குதே ஆண் : சிலிர்த்து போகிறேன் தூரல்களை வானம் இழந்து மேலே எழுந்து வசியும் விழியில் அன்பே அன்பே கோடி நன்றி கூறுவேன் கண்ணம்மா ஆண் : எனது தோல்விகள் பகிர்ந்தவளே எந்தன் வெற்றிகள் முழுதும் உனதே எதையும் கடப்பேன் அன்பே அன்பே நீ தந்த வானமடி