← Back

Naam Vazhum Naalellam Song Lyrics

Singer : Vani Jairam Music by : V. Dakshinamurthy Lyrics by : Kumaradevan Female : Naam vaazhum naalellaam Inba kaaviyam vanna oviyam Vaa vaa vaa vaa…… Female : Naam vaazhum naalellaam Inba kaaviyam vanna oviyam Vaa vaa vaa vaa…… Female : Naam vaazhum naalellaam aananthamae…. Female : Pakkaththil unnai thaedi vanthaenunga Vetkaththil vanthu naanum ninenunga Thaen pongum kannam minnum vannam Kanndaal enna vanthaal enna Female : Pennidam enna illai Ponnaana raagamundu Unnidam enna illai Kannaana thaalamundu Paadal oodal koodal undu vaa Female : Naam vaazhum naalellaam Inba kaaviyam vanna oviyam Vaa vaa vaa vaa…… Female : Malligai thotha muam paarthaanunga Mayakaththai thanthu sugam searthaanunga Paar thullum penmai allum menmai Kallum naanae poovum naanae Female : Paruvathil mogam vaiththu Pazhagaath thegam vaiththaan Uruvaththil vegam vaiththu Urangaatha thaagam vaiththaan Neeyum naanum koodum neram vaa Female : Naam vaazhum naalellaam Inba kaaviyam vanna oviyam Vaa vaa vaa vaa…… Female : Naam vaazhum naalellaam aananthamae….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : குமாரதேவன் பெண் : நாம் வாழும் நாளெல்லாம்…… இன்பக் காவியம் வண்ண ஓவியம் வா…..வா…..வா…….வா…….. பெண் : நாம் வாழும் நாளெல்லாம்…… இன்பக் காவியம் வண்ண ஓவியம் வா…..வா…..வா…….வா…….. பெண் : நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே……. பெண் : பக்கத்தில் உன்னைத் தேடி வந்தேனுங்க வெட்கத்தில் வந்து நானும் நின்னேனுங்க தேன் பொங்கும் கன்னம் மின்னும் வண்ணம் கண்டால் என்ன வந்தால் என்ன பெண் : பெண்ணிடம் என்ன இல்லை பொன்னான ராகமுண்டு உன்னிடம் என்ன இல்லை கண்ணான தாளமுண்டு பாடல் ஊடல் கூடல் உண்டு வா……. பெண் : நாம் வாழும் நாளெல்லாம்…… இன்பக் காவியம் வண்ண ஓவியம் வா…..வா……வா…….வா…….. பெண் : மல்லிகை தோத்த முகம் பார்த்தானுங்க மயக்கத்தை தந்து சுகம் சேர்த்தானுங்க பார் துள்ளும் பெண்மை அள்ளும் மென்மை கள்ளும் நானே பூவும் நானே….. பெண் : பருவத்தில் மோகம் வைத்து பழகாத தேகம் வைத்தான் உருவத்தில் வேகம் வைத்து உறங்காத தாகம் வைத்தான் நீயும் நானும் கூடும் நேரம் வா…… பெண் : நாம் வாழும் நாளெல்லாம்…… இன்பக் காவியம் வண்ண ஓவியம் வா…..வா……வா…….வா…….. பெண் : நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே…….