← Back

Karu Karunnu Song Lyrics

Singers : Banupriya, Namitha Babu and Gold Devaraj Music by : Ghibran Female : Karukarunu suruttai mudi Valathirundhaandi Current kambi kannai vaichu Kirangadichaandi Female : Nimishathula moolaikkulla Pugundhukittaandi Ninaichu ninaichu paakka vachu Usir eduthaandi Female : Rettai jadai vayasukkoru Sattai thachaandi Rekkai vaicha patchi ennai Sikka vaichaandi Female : Saarai paambai saakku vaichu Veetukkulla nuzhainjavan Soorakkaathu vegathula Seeterinjaandi Female : Saadhisanam paaththuruchu Saagadikka thuninjuruchu Kaadhalichu adutha nodi Maattikittaandi Female : Naalu naal kaadhalan Pona thadam theriyala Peru theriyum podhu Avan usiru illadi Chorus : Thaanae thaanae thannanaanae (4) Female : Karukarunu suruttai mudi Valathirundhaandi Current kambi kannai vaichu Kirangadichaandi Female : Nimishathula moolaikkulla Pugundhukittaandi Narachi pona kaadhaluku Color adichandi …
பாடகிகள் : நமீதா பாபு, பானு பிரியா பாடகா் : கோல்ட் தேவராஜ் இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் பெண் : கருகருன்னு சுருட்டை முடி வளத்திருந்தான்டி கரன்ட் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி பெண் : நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி நினைச்சு நினைச்சு பாக்க வச்சு உசுர் எடுத்தான்டி பெண் : ரெட்டை ஜடை வயசுக்கொரு சட்டை தச்சான்டி ரெக்க வச்ச பச்சி என்னை சிக்க வச்சான்டி பெண் : சாரைப் பாம்பை சாக்கு வச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சவன் சூறைக்காத்து வேகத்துல சீட்டெரின்சான்டி பெண் : சாதி சனம் பாத்துருச்சு சாகடிக்க துனிஞ்சிருச்சு காதலிச்சு அடுத்த நொடி மாட்டிக் கிட்டான்டி பெண் : நாளு நாள் காதலன் போன தடம் தெரியல பேரு தெரியும்போது அவன் உசுரு இல்லடி குழு : { தானே தானே தன்னானானே } (4) பெண் : கருகருன்னு சுருட்டை முடி வளத்திருந்தான்டி கரன்ட் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி பெண் : நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி நரைச்சி போன காதலுக்கு கலர் அடிச்சான்டி