← Back

Kadhal Kiliye Song Lyrics

Singers : Sathya Prakash and Neha Venugopal Music by : V Harikrishna Male : Kaadhal kiliyae endhan uyirae Undhan vizhi asaivilae mayanginen Female : Vandhenae aasai kanavodu Thanthenae neeyum uravaadu Thadaigal ini illaiyae Male : Maasi maadham Maalai maatriduven Kaadhal kalaigal Iravil payindruduven Male : Kaadhal kiliyae endhan uyirae Kaadhal kiliyae endhan uyirae Undhan vizhi asaivilae mayanginen Male : Vennilavae undhan punnagaiya Alli sendridavaa illai konjavaa Vannakili endhan nenjathilae Aasai manjathilae thanjam kolladi Female : Aavalaai varuvenae Aalinganam seivenae Muthu manigalai Ennul serthidu Male : Maasi maadham Maalai maatriduven Kaadhal oolai Naalum ezhuthiduven Chorus : Sana na sana na Sana na sana na sanana Sana na sana na Sana na sana na sanana Chorus : Sallusala…sallusalaa Sanana sanana sananaa Male : Ullathilae Unnai katti vaithen Konjam mutham vaithen Nee thaenadi Male : Mothathilae Ennai thandhu vitten Unnai vendru vitten Naanam yenadi Female : Paruvamae oru thollai Anai podavum vazhi illai Both : Manam sernthadhu Vizhavaanadhu Male : Maasi maadham Maalai maatriduven Kaalam muzhudhum Ennai thandhiduven
பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் நேகா வேணுகோபால் இசையமைப்பாளர் : வி. ஹரிகிருஷ்ணா ஆண் : காதல் கிளியே எந்தன் உயிரே உந்தன் விழி அசைவிலே மயங்கினேன் பெண் : வந்தேனே ஆசை கனவோடு தந்தேனே நீயும் உறவாடு தடைகள் இனி இல்லையே ஆண் : மாசி மாதம் மாலை மாற்றிடுவேன் காதல் கலைகள் இரவில் பயின்றிடுவேன் ஆண் : காதல் கிளியே எந்தன் உயிரே காதல் கிளியே எந்தன் உயிரே உந்தன் விழி அசைவிலே மயங்கினேன் ஆண் : வெண்ணிலவே உந்தன் புன்னகையா அள்ளி சென்றிடவா இல்லை கொஞ்சவா வண்ணக்கிளி எந்தன் நெஞ்சத்திலே ஆசை மஞ்சத்திலே தஞ்சம் கொள்ளடி பெண் : ஆவலாய் வருவேனே ஆலிங்கனம் செய்வேனே முத்து மணிகளை என்னுள் சேர்த்திடு ஆண் : மாசி மாதம் மாலை மாற்றிடுவேன் காதல் ஓலை நாளும் எழுதிடுவேன் குழு : சன ன சன ன சன ன சன ன சனன சன ன சன ன சன ன சன ன சனன குழு : சல்லுசலா…….சல்லுசலா சனன சனன சனனா ஆண் : உள்ளத்திலே உன்னை கட்டி வைத்தேன் கொஞ்சி முத்தம் வைத்தேன் நீ தேனடி ஆண் : மொத்தத்திலே என்னை தந்துவிட்டேன் உன்னை வென்றுவிட்டேன் நாணம் ஏனடி பெண் : பருவமே ஒரு தொல்லை அணை போடவும் வழி இல்லை இருவர் : மனம் சேர்ந்தது விழாவானது ஆண் : மாசி மாதம் மாலை மாற்றிடுவேன் காலம் முழுதும் என்னை தந்திடுவேன்