← Back

Seettu Kattu Rani Pole Song Lyrics

Singers : Sudha and Tippu Music by : Devi Sri Prasad Male : Hey seettu kattu rani pola.. Seettu kattu rani pola.. Thedi onna kondu vandha Vittu vittu odalaamaa Male : Ezhu katta ettu katta Ucha katta mettu katta Dappaanguthu podalaama Male : Kuthadi kuthadi jainakka jainakka Vandhu kenjudhae kenjudhae paavakkaa Oomakkaa oomakkaa Moonjiya maathukkaa Ada vaazhkkaiyae jolly dhaanakkaa Male : Hoi jo jo jo jothika Nee vaattamaana ooty berikkaa wowu..wowu Jo jo jo jothika Nee bodha yethum naattu jaadhikkaa… Female : Aei che podaa.. Aaaaa…….. Ae innum ennadaa Seiya pora nee Paavam illaiyaa En kanna paaru nee ho Male : Maayaaviyaai Maara pogiren Enna yaarunu Naan kaatta pogiren hoi Male : Ezhu kadal ezhu malai thaandi Unnai kondu sendru Kannitheevil poda poren Pachakkili pola unna Mandhirathil maathi vachi Koondukkulla vaikka poren Male : Ennaiyae ennaiyae Suthidum suthidum Poonakutti pola onna maathuven Meow…. Male : Jo jo jo jothika Nee vaattamaana ooty berikkaa wowu..wowu Jo jo jo jothika Nee bodha yethum naattu jaadhikkaa… Female : Ponnu endradhum Peyum erangumae Enna aaludaa Chi chee irakkam illaya dei Male : Romba nallavan Naan romba nallavan Aei seendi paarthadhum Naan seeri paaibhavan..ho Male : Hey thottikkulla thanga meenu Mutti neendhinaalum Samudhirathai saera mudiyuma Male : Hey maambazhathukkulla vandhu Maattikkitta vandu vandhu Pothalittu poga mudiyuma Male : Kaavalai meeriyae Kangalai katti nee Adi ennai vittu oda mudiyumaa Male : Hei jo jo jo jothika Nee vaattamaana ooty berikkaa wowu..wowu Jo jo jo jothika Nee bodha yethum naattu jaadhikkaa…
பாடகி : சுதா பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹே சீட்டு கட்டு ராணி போல சீட்டு கட்டு ராணி போல தேடி உன்ன கொண்டு வந்தா விட்டு விட்டு ஓடலாமா ஆண் : ஏழு கட்ட எட்டு கட்ட உச்ச கட்ட மெட்டு கட்ட டப்பாங்குத்து போடலாமா ஆண் : குத்தடி குத்தடி ஜினக்கா ஜினக்கா வந்து கெஞ்சுதே கெஞ்சுதே பாவக்கா ஊமக்கா ஊமக்கா மூஞ்சிய மாத்துக்கா அட வாழ்க்கையே ஜாலி தானக்கா ஆண் : ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான ஊட்டி பேரிக்கா வாவ் வாவ் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா பெண் : ஏய் சி போடா ஆஆ…. யே இன்னும் என்னடா செய்ய போற நீ பாவம் இல்லையா என் கண்ண பாரு நீ ஹோ ஆண் : மாயாவியாய் மாற போகிறேன் என்ன யாருன்னு நான் காட்ட போகிறேன் ஹோய் ஆண் : ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன்னை கொண்டு சென்று கன்னி தீவில் போட போறேன் பச்சக்கிளி போல உன்ன மந்திரத்தில் மாத்தி வச்சி கூண்டுக்குள்ள வைக்க போறேன் ஆண் : என்னையே என்னையே சுத்திடும் சுத்திடும் பூனைக்குட்டி போல உன்ன மாத்துவேன் மியாவ் ஆண் : ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான ஊட்டி பேரிக்கா வாவ் வாவ் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா பெண் : பொண்ணு என்றதும் பேயும் இறங்குமே என்ன ஆளுடா சி சி இறக்கம் இல்லையா டேய் ஆண் : ரொம்ப நல்லவன் நான் ரொம்ப நல்லவன் ஏய் சீண்டி பார்த்ததும் நான் சீறி பாய்பவன் ஹோ ஆண் : ஹே தொட்டி குள்ள தங்க மீனு முட்டி நீந்தினாலும் சமுத்திரத்தை சேர முடியுமா ஆண் : ஹே மாம்பழத்துக்குள்ள மாட்டி கிட்ட வண்டு வந்து பொத்தலிட்டு போக முடியுமா ஆண் : காவலை மீறியே கண்களை கட்டி நீ அடி என்னை விட்டு ஓட முடியுமா ஆண் : ஹேய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான ஊட்டி பேரிக்கா வாவ் வாவ் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா