← Back

Padida Parama Song Lyrics

Singer : Antony Dasaan Music by : Arun NV Lyrics by : Ashique AR Male : Padida paramaa Oru aatu mandha kootathaoda Vaazha pora da Male : Vidudaa paramaa Un life uh Paadam teach pannum Vaathiyaaru da Male : Kudigaaran paechu Naalaiku morning-u Vidunjaa pochu daa Male : Vaaliban vaayila suthudhu Ranga raatinam uruttu daa Male : Tharkuri madaiyankellaam Thalaivar padhavi Post daa Brutal ah paesirundhaa Damage kku Male and Chorus : Sorry sorry Sorry sorry I don’t-u give a puck-u I don’t-u give a puck-u Male and Chorus : Sorry sorry Sorry sorry One leg-il nikkudhaa kokku Basic ah naan oru thug-u… Humming : …………….. Male : Psych aavudhu Toxic aavudhu One night uh thaandala Fake aavudhuuu Male : Jute aavudhu Loot aavudhu Pinjula fruit aavudhu Hate aavudhu Irritate aavudhu Thottadhu thonnoorum Rate aavudhu Male : Vibe aavudhu Hype aavudhu Cringe la end aavudhu Male : Vidudaa vidudaa vidudaa paramaa Hey vidudaa vidudaa vidudaa paramaa Naalu paer naalu vidhamaa Kinduvan boomer-u kurumaa Male : Ada padida padida paramaa Behema rao vazhiyila nadamaa Un life uh maarum tharamaa Male : Padida paramaa Un heart sollum route ah nambi Poi pora da Male : Vidudaa paramaa Un life uh Paadam teach pannum Vaathiyaaru da Male : Nee pora paadhaiyila Kurukka kousik varuvaanda Un flow ah kedukka vandha John cena vaa maaru da Male : Vasco da gama jail ula Kambi kattuna kadhayaanda Theriyaama scratch u ulundha Damage kku Male and Chorus : {Sorry sorry Sorry sorry I don’t-u give a puck-u I don’t-u give a puck-u Male and Chorus : Sorry sorry Sorry sorry One leg-il nikkudhaa kokku Basic ah naan oru thug-u…} (2) Humming : …………….. Whistling : ……………….
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அருண் என் வி பாடல் ஆசிரியர் :ஆஷிக் ஏ ஆர் ஆண் : படிடா பரமா ஒரு ஆடு மந்த கூட்டதோட வாழ போற டா ஆண் : விடுடா பரமா உன் லைஃப் உ பாடம் டீச் பண்ணும் வாத்தியாரு டா ஆண் : குடிகாரன் பேச்சு நாளைக்கு மார்னிங்-உ விடுஞ்சா போச்சு டா ஆண் : வாலிபன் வாயில சுத்துதூ ரங்க ராட்டினம் உருட்டு டா ஆண் : தற்குறி மடையனுக்கெல்லாம் தலைவர் பதவி போஸ்ட் டா புருட்டெல் ஆ பேசிருந்தா டேமேஜ் க்கு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஒரு லெக்-இல் நிக்குதா கொக்கு பேசிக்கா நான் ஒரு தக்-யு… முனங்கல் :……………… ஆண் : சைக் ஆவுது டாக்சிக் ஆவுது ஒன் நைட்டு தாண்டல ஃபேக் ஆவுது ஆண் : ஜூட் ஆவுது லூட் ஆவுது பிஞ்சுல ஃப்ருட் ஆவுது ஹேட் ஆவுது இரிடேட் ஆவுது தொட்டது தொண்ணூறும் ரேட் ஆவுது ஆண் : வைப் ஆவுது ஹைப் ஆவுது கிரிஞ்சில எண்ட் ஆவுது ஆண் : விடுடா விடுடா விடுடா பரமா டேய விடுடா விடுடா விடுடா பரமா நாலு பேர் நாலு விதமா கிண்டுவான் பூமர்-உ குருமா ஆண் : அட படிடா படிடா பரமா பீமா ராவ் வழியில நடமா உன் லைப் உ மாறும் தரமா ஆண் : படிடா பரமா உன் ஹார்ட் சொல்லும் ரூட் அ நம்பி போய் பாரு டா ஆண் : விடுடா பரமா உன் லைஃப் உ பாடம் டீச் பண்ணும் வாத்தியாரு டா ஆண் : நீ போற பாதையுல குறுக்க கெளசிக் வருவாண்டா உன் ஃப்ளோ அ கெடுக்க வந்தா ஜான் சீனா-வா மாறுடா ஆண் : வாஸ்கோடகாமா ஜெயில் லுல கம்பி கட்டுன கதையாண்டா தெரியாம ஸ்க்ராச்சு உளுந்தா டேமேஜ் க்கு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஒரு லெக்-இல் நிக்குதா கொக்கு பேசிக்கா நான் ஒரு தக்-யு… முனங்கல் :……………… விசில் : …………………..