← Back

Verichu Verichu Song Lyrics

Singers : Haricharan and Swetha Mohan Music by : Kannan Lyrics by : Sarathy Male : Idhayam indru idappuram illa Adhu nagarndhu kondu valappuram sella Enakkul enna nadandhadhu mella Adhu unakku mattumae theriyumae pulla Male : Verichu verichu nee paakkura podhu Sirichu sirichu nee pookkura podhu Karandha paalu pola Noraichen kaadhalaala Male : Sozhandu sozhandu nee odura podhu Ozhandu ozhandu nee thedura podhu Paruthhi panju pola Ada parakkum nenju mela Male : Gundivillu kallana maathi Sundivittu sellura aathi Arisi paana erumba pola Thinnudi enna Male : Verichu verichu nee paakkura podhu Sirichu sirichu nee pookkura podhu Karandha paalu pola Noraichen kaadhalaala Chorus : ………………. Female : Sunnaambil pal thechi Naakku sevandhenae Male : Mambettiaala naan Meesai sarachenae Female : Goppuraane ippathaane Sakkarai pandhalil Poondudan injiyum serthenae Male : Veettin ullae pattam vittene Sattai mela baniyanai pottenae Female : Kalagam moottiya kallanae unnaal Thilagam neettiya thilaganae unnaal Kirangi pogurenae Huh kirukki aagurenae Chorus : ……………………. Female : Unnoda pandhakkaal Naanaai iruppenae Unnoda sondhathil enna karaippenae Kondakkulla pinnal pola Anbula unnaiyum Nenjula pinniyum veippenae Male : Nam pol jodi ingae yaarundu Ondril ondraai vaazhvom nooraandu Female : Verichu verichu nee paakkura podhu Sirichu sirichu nee pookkura podhu Karandha paalu pola Noraichen kaadhalaala Male : Saivamunnu sonniyae munna Mella mella thinniyae enna Orachana karichana hey ..inichana Female : Hahaha….
பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : கண்ணன் பாடல் ஆசிரியர் : சாரதி ஆண் : இதயம் அது இடப்புறம் இல்ல அது நகர்ந்து கொண்டு வலப்புறம் செல்ல எனக்குள் என்ன நடந்தது மெல்ல உனக்கு மட்டுமே தெரியுமே புள்ள ஆண் : வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது கரந்த பாலு போல நொரைச்சேன் காதலாலா ஆண் : சுழண்டு சுழண்டு நீ ஓடுற போது ஒழண்டு ஒழண்டு நீ தேடுற போது பருத்தி பஞ்சு போல அட பறக்கும் நெஞ்சு மேல ஆண் : உண்டிவில்லு கல்லென மாத்தி சுண்டிவிட்டு செல்லுற ஆத்தி அரிசி பான எறும்பு போல நீ தின்னடி என்ன ஆண் : வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது கரந்த பாலு போல நொரைச்சேன் காதலாலா குழு : …………… பெண் : சுண்ணாம்பில் பல் தேச்சி நாக்கு சிவந்தேனே ஆண் : மம்பட்டியால நான் மீசை செரச்சேனே பெண் : கொப்புரானே இப்பத்தானே சக்கரைப் பந்தலில் பூண்டுடன் இஞ்சியும் சேர்த்தேனே ஆண் : வீட்டின் உள்ளே பட்டம் விட்டேனே சட்டை மேல பனியன போட்டேனே பெண் : கலகம் மூட்டிய கள்ளனே உன்னால் திலகம் நீட்டிய திலகனே உன்னால் கிறங்கி போகுறேனே ஹ கிறுக்கி ஆகுறேனே குழு : …………….. பெண் : உன்னோட பந்தக்கால் நாணாய் இருப்பேனே உன்னோட சொந்தத்தில் என்ன கரைப்பேனே பெண் : கொண்டக்குள்ள பின்னல் போல அன்புல உன்னையும் நெஞ்சுல பின்னியும் வைப்பேனே ஆண் : நம் போல் ஜோடி இங்கே யாருண்டு ஒன்றில் ஒன்றாய் வாழ்வோம் நூறாண்டு பெண் : வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது கரந்த பாலு போல நொரைச்சேன் காதலாலா ஆண் : சைவமுன்னு சொன்னியே முன்ன மெல்ல மெல்ல திண்ணியே என்ன ஓரச்சனா கரிச்சனா ..ஹே ..இனிச்சனா பெண் : ஹாஹாஹா …..