← Back

Aadatha Manamum Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : Sudharsanam Female : Ahahaa aaaa…aaaa…aaaaaaaa…aaaa Male : Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam… Male : Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam… Aadaatha manamum aaduthae… Female : Aaaa..aaa..aaa…aaaa… Male : Kovai kani polae Idhal konjum en vaanamuthae Female : Paavai en nenjil Puthu pan paadum aanalagae Male : Kovai kani polae Idhal konjum en vaanamuthae Female : Paavai en nenjil Puthu pan paadum aanalagae Male : Ini vaanorum kaanaatha aananthame Female : Ini vaanorum kaanaatha aananthamae… Both : Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam… Aadaatha manamum aaduthae… Male : Rojaa Female : Aaah Male : Pudhu rojaa Female : Mmhum Male : Azaghu rojaa malar thaano Ezhil veesum un kannangalo Female : Paasam kondaadum Kangal paadaatha vandugalo Male : Rojaa malar thaano Ezhil veesum un kannangalo Female : Paasam kondaadum Kangal paadaatha vandugalo Male : Ini pesaamal kaanbom perinbamae Female : Ini pesaamal kaanbom perinbamae Both : Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam… Aadaatha manamum aaduthae…
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி.சுசீலா இசையமைப்பாளர் : சுதர்சனம் பெண் : ஆஹா ஆஅ…..ஆஅ…..ஆஆ……ஆஅ….. ஆண் : ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆண் : ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….. ஆண் : கோவை கனிப்போலே இதழ் கொஞ்சும் என் வான் அமுதே பெண் : பாவை என் நெஞ்சில் புதுப் பண்பாடும் ஆணழகே ஆண் : கோவை கனிப்போலே இதழ் கொஞ்சும் என் வான் அமுதே பெண் : பாவை என் நெஞ்சில் புதுப் பண்பாடும் ஆணழகே ஆண் : இனி வானோரும் காணாத ஆனந்தமே பெண் : இனி வானோரும் காணாத ஆனந்தமே இருவர் : ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே ஆண் : ரோஜா பெண் : ஆஹ் ஆண் : புது ரோஜா பெண் : ம்ம்ஹம்ம் ஆண் : அழகு ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ பெண் : பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ ஆண் : ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ பெண் : பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ ஆண் : இனி பேசாமல் காண்போம் பேரின்பமே பெண் : இனி பேசாமல் காண்போம் பேரின்பமே இருவர் : ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே