← Back

Aatrum Kadamaiyai Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Aattrum kadamaiyai marakakdhae Puyal kaattrukkum mazhaikum kalangadhae Pottrum manidhargal pottrattumae Nenjil porumai illadhavar thootrattumae Male : Aattrum kadamaiyai marakakdhae Puyal kaattrukkum mazhaikum kalangadhae Pottrum manidhargal pottrattumae Nenjil porumai illadhavar thootrattumae Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo Male : Eduthadharkkellam bayanthavan munnae Eliyum puliyaagum Kodumai evar seidhaalum edhirppavar munnae Puliyum eliyaagum Male : Eduthadharkkellam bayanthavan munnae Eliyum puliyaagum Kodumai evar seidhaalum edhirppavar munnae Puliyum eliyaagum Male : Aattrum kadamaiyai marakakdhae Puyal kaattrukkum mazhaikum kalangadhae Pottrum manidhargal pottrattumae Nenjil porumai illadhavar thootrattumae Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo Male : Vettriyai kandu mayangi vidathae Tholviyum thodarndhu varum Nee tholviyai kandu thuvandu vidathae Thorandhuthoru vettri varum Male : Vettriyai kandu mayangi vidathae Tholviyum thodarndhu varum Nee tholviyai kandu thuvandu vidathae Thorandhuthoru vettri varum Male : Aattrum kadamaiyai marakakdhae Puyal kaattrukkum mazhaikum kalangadhae Pottrum manidhargal pottrattumae Nenjil porumai illadhavar thootrattumae Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே ஆற்றும் கடமையை மறக்காதே ஆண் : எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே எலியும் புலியாகும் கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே புலியும் எலியாகும் ஆண் : எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே எலியும் புலியாகும் கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே புலியும் எலியாகும் ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே ஆற்றும் கடமையை மறக்காதே ஆண் : வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே தோல்வியும் தொடர்ந்து வரும் நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே தொடர்ந்தொரு வெற்றி வரும் ஆண் : வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே தோல்வியும் தொடர்ந்து வரும் நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே தொடர்ந்தொரு வெற்றி வரும் ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே ஆற்றும் கடமையை மறக்காதே