← Back

Tired Aachu Da Song Lyrics

Singer : Premgi Amaren Music by : Sundaramurthy KS Lyrics by : Logan Male : Hey! ulla ullaliya! Life ah kondaliya! Male : Hey! thillae thillaliya Vazhkka nallaliya Life la en peesallu Friendukku car parcellu Male : Hey! tension la Thum adchinnu Cool la sevuthula Pissatchiya Male : Iyyayo emmadi Sari illa ungommadi Yeppappa yeppappa Mammiyar veedu thappappa… Male : Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tha Male : Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tha Male : Tired aachi da Tired aachi da Tired aachi da Male : Hey! jalula Jollula jillula jallula Malsamalluda Ada petnaulla Petna kudukkum Maja aalu da Male : Yae! baarula beerula Mora oothum aalu naanuda Konjam tighttu vootula fightu Dori maanuda Male : Yea! cutting ah Tumblerla oothikkinu Lungiya vaayila Katchikkinu Male : Yae! thalaivan padatha Pathukkunu Kumbala Koothadippom Male : Yae! saandaikku vaa nu Kooptappla Vaayila bookunu Vittappula Atchathula konjam Gaerayittappula Male : Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tha Male : Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tha Male : Hey! ulla ullaliya Life ah kondaliya Hey thillae thillaliya Vazhka nallaliya Male : Life la en peesallu Friendukku car parcellu Male : Hey tension la Thum adchinnu Cool la sevuthula Pissatchiya Male : Iyyayo emmadi Sari illa ungommadi Yeppappa yeppappa Mammiyar veedu thappappa… Male : Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tha Male : Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tired aachi da Ah haa… tha
பாடகர் : பிரேம்ஜி அமரன் இசை அமைப்பாளர் : சுந்தர மூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : லோகன் ஆண் : ஹே! உல்லா உல்லாலியா! லைப்-ப கொண்டாலியா! ஆண் : ஹே! தில்லா தில்லாலியா! வாழ்க்கை நல்லாலியா! லைப் ல என் பீசலு பிரண்டுக்கு கார் பார்சலு ஆண் : ஹே! டென்சன் ல தம் அடிச்சின்னு கூல் லா செவத்துல பிஸ்ஸடிச்சியா! ஆண் : அய்யயோ! எம்மாடி சரி இல்ல உங்கம்மாடி எப்பப்பா எப்பப்பா மாமியார் வீடு தப்பப்பா… ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… தா… ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… தா… ஆண் : டயர்டு ஆயிச்சு டா டயர்டு ஆயிச்சு டா டயர்டு ஆயிச்சு டா ஆண் : ஹே! சாலுல ஜோலுல ஜில்லுல ஜாலுல மல்சமாலுடா! அட பேட்னாவுல பேட்னா குடுக்கும் மஜா ஆளு டா! ஆண் : ஏ! பாருல பீருல மோர ஊத்தும் ஆளு நானுடா! கொஞ்சம் டைட்டு ஊட்டுல பைட்டு டோரி மானுடா ஆண் : ஏ! கட்டிங்க டம்ளர்ல ஊத்திக்கின்னு லுங்கிய வாயில கடிச்சிகின்னு ஆண் : ஏ! தலைவன் படத்த பாத்துகின்னு கும்பலா கூத்தடிப்போம் ஆண் : ஏ! சண்டைக்கு வா-னு கூப்பிடாப்புல வாயுல பொக்குன்னு உட்டாப்புல அடிச்சதுல கொஞ்சம் கேராய்ப்புல ஆண் :ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… தா… ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… தா… ஆண் : ஹே! உல்லா உல்லாலியா! லைப்-ப கொண்டாலியா! ஹே! தில்லா தில்லாலியா! வாழ்க்கை நல்லாலியா! ஆண் : லைப் ல என் பீசலு பிரண்டுக்கு கார் பார்சலு ஆண் : ஹே! டென்சன் ல தம் அடிச்சின்னு கூல் லா செவத்துல பிஸ்ஸடிச்சியா! ஆண் : அய்யயோ! எம்மாடி சரி இல்ல உங்கம்மாடி எப்பப்பா எப்பப்பா மாமியார் வீடு தப்பப்பா… ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… தா… ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா ஆ ஹா… தா…