← Back

Kadhal Vanthum Sollamal Song Lyrics

Singers : Prasanna and Saindhavi Music by : Srikanth Deva Male : Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollaadhae Sollaamal sellaadhae Female : Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollvaayo Un kaadhal solvaayo Male : Idhayathilae oru vali imaigalilae pala thuli Nee sendral kuda kaadhal sugamaagum Female : Nee pirinthaal uzhagam urugum mezhukagum Male : Vaarthai ondrilae vaazhkai thanthidu Boomi panthayae oru sollil suthidu Female : Vithiyin kaigaloo vaanam pondrathu Puriyum munnamae manam sambal aaguthu Female : Nenaivu edari mannil vizhugiradhae Nizhalil karainthu athu sagaatha Kaadhal kathari ingu azhugiradhae Irandu kannum athil karugaatha Male : Yenthaan kaadhal valarthen Adhai yeno ennul puthaithen Sudar illaatha theeyil erigindren Sudam kanneeril kaditham varaigindren Male : Pennae un paathaiyil nagarum maram aaguven Ohoo iravai thindru vaazhnthaai neeyadi Oh oo idhayam kondu ponaal ennadi Female : Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollvaayo Un kaadhal solvaayo Male : Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollaadhae Sollaamal sellaadhae Male : Oh kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollvaayo Un kaadhal solvaayo Male : Idhayathilae oru vali imaigalilae pala thuli Nee sendral kuda kaadhal sugamaagum Male : Nee pirinthaal uzhagam urugum mezhukagum Male : Vaarthai ondrilae vaazhkai thanthidu Boomi panthayae oru sollil suthidu Female : Vithiyin kaigalo vaanam pondrathu Puriyum munnamae manam sambal aaguthu
பாடகி : சைந்தவி பாடகர் : பிரசன்னா இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே பெண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ உன் காதல் சொல்வாயோ ஆண் : இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி நீ சென்றால்கூட காதல் சுகமாகும் பெண் : நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும் ஆண் : வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு பெண் : விதியின் கைகளோ வானம் போன்றது புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது பெண் : நினைவு இடறி மண்ணில் விழுகிறதே நிழலில் கரைந்து அது சாகாதா காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு கண்ணும் அதில் கருகாதா ஆண் : ஏன்தான் காதல் வளர்த்தேன் அதை ஏனோ என்னுள் புதைத்தேன் சுடரில்லாத தீயில் எரிகின்றேன் சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன் ஆண் : பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன் ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி பெண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ உன் காதல் சொல்வாயோ ஆண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே ஆண் : ஓ காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ உன் காதல் சொல்வாயோ ஆண் : இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி நீ சென்றால்கூட காதல் சுகமாகும் ஆண் : நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும் ஆண் : வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு பெண் : விதியின் கைகளோ வானம் போன்றது புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது