← Back

Othaiyila Nikkuriye Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male : Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Male : Ottikava kattikava Vetti vecha katti karumbhae Male : Adi aathi sadapottu nada potta Azhukkaama pakkuren Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkuren Female : Othaiyilae nikkuthaiyaa Aththa vecha vathakolambhu Female : Ottikava kattikava Vetti vecha katti karumbu Female : Adi aathi sadapottu nada potta Azhukkaama pakkura Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkura Male : Ada othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Ahaa Male : Hoo hoo Female : Ahaa Male : Laaa laa Male : Mundhaana pottu pottu moodi maraikkirae Thottaalae kudhikkirae theeyattam kothikkirae Machaana maalai neram vaati vadhaikkirae Female : Therkaala veesum kaathu soodu yethathu Ullaara vegudhu yedhyedho aaguthu Unnala kaalum kaiyum verthu oothuthu Male : Annadam yengugiren Mel moochu vaangugiren Unnaala thookkam pochu urugi vaadugiren Male : Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Haan haan haan haan Ottikava kattikava Vetti vecha katti karumbu Male : Semmena valachu poda thoondil poduren Sikkama nazhuvudhu nikkama ooduthu Aathaadi rendil onnu naanum pakkuren Female : Unnodu kaalam dhorum vaazhapogiren Pennaaga porandhadhum poovaaga malarnthathum Maama un tholil yeri oonjal ada thaan Male : Kannana kanmani Ponnaana ponmani Vellottam naama pakka velai ennadi Male : Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Hey hey hey Ottikava kattikava Vetti vecha katti karumbu Male : Hoi adi aathi sadapottu nada potta Azhukkaama pakkuren Female : Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkura Male : Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae Female : Ahaa ahaa ahaa ha ha haa haan Ottikava kattikava Vetti vecha katti karumbu Male : Heheh aahaa ..hahahah
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே ஆண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பே ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறேன் பெண் : ஒத்தையில நிக்குதய்யா அத்த வச்ச வத்தக் கொழம்பு பெண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு பெண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறே பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே… பெண் : ஆஹா.. ஆண் : ஓஹோ பெண் : ஆஹா.. ஆண் : லாலா.. ஆண் : முந்தான போட்டு போட்டு மூடி மறைக்கிறே தொட்டாலே குதிக்கிறே தீயாட்டம் கொதிக்கிறே மச்சான மாலை நேரம் வாட்டி வதைக்கிறே பெண் : தெற்கால வீசும் காத்து சூடு ஏத்துது உள்ளார வீசுது ஏதேதோ ஆகுது உன்னால காலும் கையும் வேர்த்து ஊத்துது ஆண் : அன்னாடம் ஏங்குறேன் மேல் மூச்சு வாங்குறேன் உன்னால தூக்கம் போச்சு உருகி வாடுறேன் ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹான் ஹான் ஹான் ஹான் ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு ஆண் : செம்மீன வளச்சு போட தூண்டில் போடுறேன் சிக்காம நழுவுது நிக்காம ஓடுது ஆத்தாடி ரெண்டில் ஒண்ணு நானும் பாக்குறேன் பெண் : உன்னோடு காலந்தோறும் வாழப்போகிறேன் பொண்ணாக பொறந்ததும் பூவாக மலர்ந்ததும் மாமா உன் தோளில் ஏறி ஊஞ்சலாடத்தான் ஆண் : கண்ணான கண்மணி பொன்னான பொன்மணி வெள்ளோட்டம் நாம பாக்க வேளை என்னடி ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹே ஹே ஹே …ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பெண் : பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹான் ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு…… ஆண் : ஆஹா ஓஹோ…ஆஹ்ஹாஹ்…