← Back

Kai Thottu Parkkanum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sangeetha Rajan Male : Kai thottu paarkanum vaama vaa Female : Hmmm naan vara matten Male : Kathukka venum kaadhal paadam Female : Ahaa hahaha edam thara maatten Female : Kalyanam aagattum poiya poo Male : Ahaa haha ha naan vida matten Female : Pakkathil yaarum paarkkum bothu Male : Oh ho ho appa thoda matten Male : Nee ennnai thozhil vaithu thaalatta Naan undhan pillai pola vaal aatta Female : Koochangal ennai vittu pogadhu Kummaalam poda sonnaal aagathu Male : Oosikkul noolaai uravadu Female : Aasaikku neeyum anai podu Male : Thadai solladhae Female : Hae hae Male : Enai kolladhae…Female : Haei Female : Lalalalalalala poo Male : Ha ha ha naan poo matten Female : Pakkathil yaarum paarkkum bothu Male : Ada paravayillai appa thoda matten Female : Dhegathil oorum thaen koodu Thevaigal theerum varai neeyaadu Male : Pennalla neeyum oru paalaaaru Ellamae kaadhal seiyum kolaru Female : Vegathil neeyum orasaadhae Male : Ohoo nan konjam neram odhungaathae Female : Adi ammadi Male : Yappa Female : Nee killadi Male : Kai thottu paarkkanum Vaama vaama va va va Female : Hmm hmm naan vara matten Male : Ohooo kathukka venum kaadhal paadam Female : Aah hahaha edam thara matten Female : Kalyanam aagattum poiya poo Male : Ahaa haa ha naan vida matten Female : Hei pakkathil yaarum paarkkum bothu Male : Hmm mm mm appa thoda matten
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன் ஆண் : கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா பெண் : ஹூம்ம்ம் நான் வர மாட்டேன் ஆண் : கத்துக்க வேணும் காதல் பாடம் பெண் : ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன் பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ ஆண் : ஆஹாஹ்ஹ்…நான் விடமாட்டேன் பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது ஆண் : ஓஹோஹோஹ்…அப்ப தொடமாட்டேன் ஆண் : நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட பெண் : கூச்சங்கள் என்னை விட்டு போகாது கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது ஆண் : ஊசிக்குள் நூலாய் உறவாடு பெண் : ஆசைக்கு நீயும் அணைப் போடு ஆண் : தடை சொல்லாதே..பெண் : ஹெஹ் ஆண் : எனைக் கொல்லாதே….பெண் : ஹேய்… பெண் : லாலாலாலாலல்லா…..போ ஆண் : ஹாஹ்ஹா…..நான் போமாட்டேன் பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது ஆண் : பரவாயில்லை……அப்ப தொடமாட்டேன் பெண் : தேகத்தில் ஊறும் தேன் கூடு தேவைகள் தீரும் வரை நீயாடு ஆண் : பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு எல்லாமே காதல் செய்யும் கோளாறு பெண் : வேகத்தில் நீயும் ஓரசாதே ஆண் : ஓஒஹ்…நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே பெண் : அடி அம்மாடி….ஆண் : யப்பா… பெண் : நீ கில்லாடி ஆண் : கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வாம்மா வா வா வா பெண் : ஹூம்ம்ம் நான் வர மாட்டேன் ஆண் : ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம் பெண் : ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன் பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ ஆண் : ஆஹாஹ்ஹ்…நான் விடமாட்டேன் பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்…அப்ப தொடமாட்டேன்…ஹஹாஹ்..